பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர் சேலம் ருக்மிணி அம்மாள் காலமானார்!

Published:

salem rukmani - 2026

பிரபல ஆன்மிக சொற்பொழிவாளரான சேலம் ருக்மிணி அம்மாள் இன்று காலமானார். இது ஆன்மிகவாதிகளைடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆன்மிக உலகுக்கு இது ஈடு செய்ய முடியாத இழப்பு என்கின்றனர்.

இறுதி மூச்சு வரை ஆன்மீகத்தை பட்டி தொட்டியெங்கும் கொண்டு சேர்த்தவர். சமரசம் செய்துகொள்ளாத அற்புதமான ஆன்மிகச் சொற்பொழிவாளர் சேலம் ருக்மிணி !

ALSO READ:  இமயமலையில் சீனக் கட்டுமானங்களே வெள்ளத்திற்குக் காரணமா?

Related articles

Recent articles

spot_img