February 22, 2026, 6:43 AM
25.4 C
Chennai

வில்சன் கொலை வழக்கு விசாரணை என்.ஐ.ஏ.,க்கு மாற்றம்!

kalikavalai - 2026

சென்னை : களியக்காவிளை சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கின் விசாரணை, தற்போது தேசிய புலனாய்வு முகாமை – என்ஐஏ.,வுக்கு மாற்றப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச் சாவடியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போது, சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வில்சன் கடந்த மாதம் 8ஆம் தேதி சுட்டு கொல்லப்பட்டார். இது தொடர்பாக தமிழக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

kalikavalai 3 - 2026

கொலை நடந்த இடத்தின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, வில்சனைக் கொலை செய்தவர்கள், அங்கிருந்த மசூதிக்குள் ஓடி ஒளிந்து கொண்டதும், அவர்கள் இஸ்லாமிய பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. இதை அடுத்து, கொலை செய்த பயங்கரவாதிகள் அப்துல் ஷமீம் மற்றும் தவுபிக் ஆகியோர் அடையாளம் காணப்பட்டு, கர்நாடக மாநிலம் உடுப்பியில் இருந்து மங்களூருக்கு தப்பிச் செல்லும் நிலையில் கைது செய்யப்பட்டனர்.

தொடர்ந்து, இந்த விவகாரத்தில் ஷேக் தாவூத் என்பவரையும் போலீசார் கைது செய்தனர். அப்துல் ஷமீமுக்கு பண உதவி செய்ததாக ராமநாதபுரத்தைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். அப்துல் சமீம் மற்றும் தவுபிக் மீது உபா சட்டம் பாய்ந்தது. விசாரணையின் போது, பயங்கரவாதிகள் விவகாரத்தில் போலீசார் எடுத்துவரும் நெருக்கடி மற்றும் நடவடிக்கை காரணமாக அச்சுறுத்தவே இவ்வாறு கொலை செய்ததாக அவர்கள் கூறியுள்ளனர்.

இந்நிலையில், இந்த வழக்கு விவகாரம் மாநில போலீசாரின் விசாரணை வரம்பையும் கடந்து செல்லும் நிலையில், எஸ்எஸ்ஐ வில்சன் கொலை வழக்கை, கன்னியாகுமரி தனிப்படை போலீசார் விசாரணை வசம் இருந்து என்.ஐ.ஏ.,வுக்கு தற்போது மாற்றப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Entertainment News

Popular Categories