Dhinasari Reporter

About the author

அவினாசி அருகே கார் விபத்து: ஆங்கில நாளிதழ் செய்தியாளர், தாய் பரிதாப உயிரிழப்பு!

மிகவும் அமைதியான சுபாவம் கொண்ட செய்தியாளர் ராஜசேகரன் விபத்தில் பலியான சம்பவம் செய்தியாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பெட்ரோல் வாங்குனா அதுல.. பாதிக்கு மேல தண்ணீ? பொதுமக்கள் ஆவேசம்!

எகிறிப் போயி விக்குற விலையில… பெட்ரோல வாங்கிட்டுப் போனா… அதுல தண்ணியக் கலந்து விக்கிறானுங்க… என்று ஆவேசப் படுகின்றனர் பொதுமக்கள்.

இதை மட்டும் நிரூபிச்சிடுங்க… ரூ.1 கோடி பரிசு உங்களுக்குதான்!

இது குறித்து அவர் வெளியிட்ட தகவல், சமூகத் தளங்களில் வைரலானது. அதில்…

திமுக.,வினருக்கு வீடு, நிலம் வாடகைக்கு கொடுத்தவங்க… இதை அடிக்கடி செக் செய்ங்க மக்களேய்..!

திமுக.,வினருக்கு வீடு நிலம் வாடகைக்குக் கொடுத்தவர்கள், பட்டா உரிமையாளர் பெயரிலேயே இருக்கிறதா என்பதை அடிக்கடி உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்

சுங்கச்சாவடிய கடந்து போறது ஃப்ரீயா இருக்கு… மகிழ்ச்சியில் மக்கள்!

சென்னையை அடுத்த செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் கடந்த ஜன.25ஆம் தேதி நள்ளிரவு ஏற்பட்ட பிரச்னைக்குப் பின்னர் கடந்த நான்கு நாட்களாக எவ்வித நெரிசலும் இல்லாமல் ரொம்பவே ஃப்ரீயாக செல்கிறோம் என்று கூறியுள்ளனர் வாகன ஓட்டிகள்.

பரனூர் சுங்கச்சாவடியில் ரூ.18 லட்சம் கொள்ளை போன சம்பவம்… சிசிடிவி காட்டிக் கொடுத்த காட்சிகள்!

மேலும், சுங்கச்சாவடியில் ரூ.18 லட்சம் காணாமல் போனதாக புகார் கூறப் பட்டது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெட்டி ஜம்பம் தவிர திமுக., சாதித்தது என்ன?

அதைச் செய்யத் தவறினால் எதிர்க்கட்சியாக செயல்படுவதில் தோற்றுவிட்டோம் என்று திமுக ஒப்புக்கொள்ளுமா? என்பதை தங்கம் தென்னரசு தெளிவுபடுத்த வேண்டும்...

முள்ளு குத்திச்சு… அவ்ளோதான்! படப்பிடிப்பை முடிச்சுட்டுதான் திரும்புனேன்: ரஜினி!

எனக்கு ஏதோ பெரிய காயம் ஏற்பட்டதாக செய்தி வெளியாகி இருக்கிறது. அதுபோல் எதுவும் இல்லை. சும்மா முள்ளுங்க லேசாக குத்திச்சு அவ்வளவுதான்

ஆழ்வார்குறிச்சி பள்ளியில் கலைமகள் ஆசிரியர் கீழாம்பூரின் திருக்குறள் தொடர் சொற்பொழிவு!

கலைமகள் திங்கள் இதழின் ஆசிரியர் கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன், தாம் பயின்ற ஆழ்வார்குறிச்சி பரமகல்யாணி மேல்நிலைப் பள்ளியில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்த திருக்குறள் விளக்க நிகழ்ச்சியில் 7 வகுப்புகளில் உள்ள மாணவ மாணவியரிடையே பேசினார்.

முரசொலி விவகாரம்… இதச் சொல்லத்தான் இத்தனை சவ்வ்வ்வா இழுத்தீங்களா?!

அப்படியானால் 1985 ஆண்டு அஞ்சுகம் பதிப்பகம் பட்டாவை ஸ்டாலின் காட்டியது ஏன்?

டிஸ்கவரி சேனல் நிகழ்ச்சியின்போது… ரஜினிக்கு சிறு காயம்?

இந்தியாவில் இந்த நிகழ்ச்சி பிரதமர் மோடி கலந்து கொண்டதன் மூலம் மிகப் பிரபலம் அடைந்தது. அப்போது மோடி இயற்கையுடன் ஒன்றிய வாழ்க்கை குறித்து மக்களுக்கு எடுத்துக் கூறினார்.

மோட்டார் வாகன ஆய்வாளர் தேர்வுப் பட்டியல் ரத்து!

இந்நிலையில் பட்டியலை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது

Categories