முரசொலி விவகாரம்… இதச் சொல்லத்தான் இத்தனை சவ்வ்வ்வா இழுத்தீங்களா?!

சற்றுமுன் தமிழகம் புகார் பெட்டி லைஃப் ஸ்டைல்
tada periyasamy - 2026

நேற்றுநடந்த_NCSCவிசாரணையில்ஸ்டாலின்தரப்பில்_கூறிய_Great_Escape_Story :

அதாவது முரசொலி அலுவலகம் வாடகையில் நடப்பதாகவும், அந்த இடம் அஞ்சுகம் பதிப்பகத்திற்கு சொந்தமானது என்று கூறியுள்ளனர். அதாவது பஞ்சமி நிலத்தை நாங்கள்(கருணாநிதி, ஸ்டாலின் ) அபகரிக்கவில்லை, முரசொலி மாறனுக்கு தான் தெரியும். அவர்தான் அஞ்சுகம் பதிப்பகத்திற்கு பட்டா வாங்கியுள்ளார் எனவே முரசொலி மாறன் தரப்பை தான் ஆணையம் விசாரிக்க வேண்டும் என்ற கட்டுக்கதை சொல்லி தப்பிக்கிறார்கள் ( Escape )

அப்படியானால் 1985 ஆண்டு அஞ்சுகம் பதிப்பகம் பட்டாவை ஸ்டாலின் காட்டியது ஏன்?

புதிய விவாதத்திற்கு அவர்களே வழிவகுத்து விட்டார்கள். ஆக மூலபத்திரம் விசயம் இன்னும் சிந்து பாத் கதையாக மாறுகிறது.

மற்றும் முதல் மனுதாரர் பேராசிரியர் ஸ்ரீநிவாசன SC சமூகத்தை சார்ந்தவர் இல்லை என்ற திமுக வாதத்தால் என்னுடைய சாதி சான்றுடன் புதிய மனுவை கொடுக்கும்படி ஆணையம் கேட்டுக்கொண்டது.

  • தடா பெரியசாமி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.