மோட்டார் வாகன ஆய்வாளர் தேர்வுப் பட்டியல் ரத்து!

Published:

HIG COURT CHANNAI - 2026

மோட்டார் வாகன ஆய்வாளர் பணிக்கு டி.என்.பி.எஸ்.சி. நேர்முக தேர்வு நடத்தியது. இந்த நேர்முகத் தேர்வில் 113 பேருக்கு, 33 பேரை மட்டுமே அழைத்து பட்டியல் வெளியிடப்பட்டது

இந்நிலையில் பட்டியலை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது

*மீண்டும் நேர்முகத் தேர்வுக்கு அழைத்து, இறுதி பட்டியலை தயாரிக்க டி.என்.பி.எஸ்.சி.-க்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.

ALSO READ:  சிறுபான்மை தாஜா அரசியல்; அள்ளிவிடும் தவெக., அரசுக்கு இந்து முன்னணி கண்டனம்!

Related articles

Recent articles

spot_img