நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

railway news - 2026
#image_title

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

தாம்பரம் — தென்காசி/செங்கோட்டை,சென்னை எழும்பூர் – கன்னியாகுமரி ,
ஈரோடு — சென்னை போத்தனூர், போத்தனூர் சென்னை இன்டர்சிட்டி ஆகிய 4 வழித்தடத்தில் சிறப்பு ரயில்கள் நாளை வியாழக்கிழமை ஏப்ரல் 30 அன்று புறப்பட இருக்கிறது . மேலும் தொடர் விடுமுறை முடிந்து ஞாயிறு சென்னை நோக்கி வர இந்த நான்கு ரயில் இருக்கிறது.

இந்த வழித்தடத்தில் பயணிக்கும் மக்கள் இந்த ரயில்களை பயன்படுத்திக் கொள்ளலாம் .

இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு ஏப்ரல் 30 காலை 08:00 மணிக்கு துவங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது

ஈரோடு சென்னை போத்தனூர் சிறப்பு ரயில் முன்பதிவு மட்டும் இன்று 6 மணிக்கே துவங்கி நடைபெற்று வருகிறது.

தாம்பரம் – செங்கோட்டை – தாம்பரம்:

வண்டி எண் 06089 – தாம்பரம் – தென்காசி தாம்பரத்தில் இருந்து ஏப்.30 வியாழன் இரவு 10.30க்கு கிளம்பி, தென்காசிக்கு மறு நாள் காலை 10 மணிக்கு வந்து சேரும்.

ALSO READ:  ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் - கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

வண்டி எண் 06090 – செங்கோட்டை- தாம்பரம் ரயில், செங்கோட்டையில் இருந்து மே 3ம் தேதி இரவு 9.30க்கு புறப்பட்டு, தாம்பரத்துக்கு மறு நாள் காலை 10.30க்கு சென்றடையும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 01 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

மக்கள் மனங்களை ஈர்த்த ‘நீண்ட கால’ ஒரே பிரதமர்!

நீங்கள் மோடியை விரும்பலாம் அல்லது வெறுக்கலாம். ஆனால் 'மோடி என்ற தகுதி முத்திரை'யை அலட்சியப்படுத்த முடியாது. மாபெரும் அதிகாரம் பெரும் பொறுப்புடன் சேர்ந்தே வருகிறது. மக்கள் நேரடியாக அவருக்கு அளித்துள்ள பெரும்பான்மை ஆதரவுக்கு முழு நியாயம் செய்வதாக

பஞ்சாங்கம் ஜூன் 30 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 29 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

சதுர்த்திக்கு சுதேசி, மண் பிள்ளையாரையே வாங்குங்கள், விற்பனை செய்யுங்கள்: பிரதமரின் அறைகூவல்!

ஒரு தேசத்தின் ஆன்மா, அதன் மக்கள் தாம்.  மேலும் அந்த தேசத்தின் மக்கள் உறுதி பூண்டார்கள் என்று சொன்னால், எந்த ஒரு சக்தியாலும் அவர்களை அவர்களின் கனவிலிருந்து அகற்றிவிட முடியாது.   தேச நிர்மாணத்திலே மக்களின் பங்களிப்பின் இந்தச் சக்தி

Topics

கட்டுப்பாடற்ற நடத்தை பண்பாடு ஆகாது!

ஆண் பெண் உறவை நெறிப்படுத்த தர்மமும் மரபும் சில விதிமுறைகளை வகுத்தன. அவை குடும்ப அமைப்பை வலுப்படுத்தவும், சமுதாயத்தில் ஒழுக்கம்,  பண்பாடு, பாதுகாப்பு போன்றவற்றைப் பேணவும் உதவுகின்றன. 

பஞ்சாங்கம் ஜூன் 28 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

Entertainment News

Popular Categories