Dhinasari Reporter

About the author

ஆற்று மணலை அள்ளக் கூடாது என்று கிராமசபைகள் தீர்மானம் நிறைவேற்றுமா?

ஹைட்ரோ கார்பன் எடுக்கக் கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றியது போல்… ஆற்று மணலை எடுக்கக் கூடாது என்று கிராம சபைகள் தீர்மானம் நிறைவேற்றுமா என்று கேள்வி எழுப்பியுள்ளார் பாஜக., செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி.

மோடியைத் தொடர்ந்து ரஜினி காந்த்… எதில் தெரியுமா?!

பிரதமர் மோடியைத் தொடர்ந்து ரஜினி இந்த நிகழ்வில் இடம்பிடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

அதாவது… ‘லவ்ஜிஹாத்’தை தட்டிக் கேட்ட இந்து பெண்ணின் தந்தை திருச்சி ரகு, முஸ்லிமால் வெட்டிக் கொலை!

திருச்சியில் நேற்று காலை வெட்டிப் படுகொலை செய்யப் பட்ட பாலக்கரை பகுதியைச் சேர்ந்த விஜயரகு விவகாரத்தில், அவரது குடும்பத்தினர் ஒரு காரணம் கூற, போலீஸார் வேறு ஒரு காரணம் கூறி, பதற்றத்தை அதிகப் படுத்தியிருக்கிறார்கள்.

தமிழகம் இஸ்லாமிய பயங்கரவாதிகளின் கூடாரமாக மாறி வருகிறது: அர்ஜுன் சம்பத்!

நடுநிலையாளர்களும், தேச பக்தர்களும் திரளாக பங்கேற்க வேண்டுகிறோம். நிகழ்ச்சியின்போது படுகொலை செய்யப்பட்டுள்ள வில்சன் மற்றும் விஜய ரகு ஆகியோருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தப்படும்.

சிஏஏ.,வுக்கு எதிரான போராட்டம்: எங்கே பணப் பட்டுவாடா அதிகமோ அங்கே வன்முறையும் அதிகம்!

இதில் 77 லட்சம் கபில் சிபலுக்கு போய் உள்ளது… எந்தெந்த பகுதியில் பணம் அதிகமாக பட்டுவாடா ஆனாதோ , அந்த அளவுக்கு வன்முறை நடந்து உள்ளது..!

திருச்சி பாஜக., பகுதி செயலர் படுகொலை: ஆட்சியைக் கலைக்குமாறு கொந்தளிக்கும் கட்சியினர்!

சட்டம் ஒழுங்கை சீர்குலைத்து வரும் இந்த ஆட்சியைக் கலைக்குமாறு மத்திய அரசைத்தான் வலியுறுத்த வேண்டும் என்று உள்ளம் குமுறி வேதனையை வெளிப்படுத்துகின்றனர்.

சிறார் ஆபாச வீடியோ விநியோகம்: திருச்சியில் காதர் பாஷா, ஷேக் அப்துல்லா இருவர் கைது!

திருச்சி, தென்னூரைச் சேர்ந்த காதர் பாஷா, திருச்சி விமான நிலையம் பகுதியை சேர்ந்த ஷேக் அப்துல்லா ஆகிய இருவரும் ஆபாச வீடியோக்களை பதிவிறக்கம் செய்து பென் டிரைவ் , டிவிடி.,க்களில் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

விடிய விடிய… தூங்கா நகரம் ஆகிறது மும்பை!

மும்பை நகரம் இன்றிரவு முதல் தூங்கா நகரமாகிறது-விடிய விடிய மால்கள், திரையரங்குகள், உணவகங்கள், வர்த்தக நிறுவனங்கள், கடைகளை திறக்கலாம் என்று மாநில அரசு அனுமதியளித்துள்ளது.

துக்ளக் ஆசிரியர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி!

சென்னை, மயிலாப்பூரில் உள்ள துக்ளக் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி நடந்துள்ளது.

பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியில் ‘தமிழிணையக் கருவிகளும் வாய்ப்புகளும்’ பன்னாட்டுப் பயிலரங்கம்!

பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரி நூலகத்துறை மற்றும் தமிழ் அநிதம் ( அமெரிக்கா ) இணைந்து ஜன.25 அன்று நடத்திய “தமிழிணையக் கருவிகளும் வாய்ப்புகளும்” என்னும் பொருண்மையிலான பன்னாட்டுப் பயிலரங்க நிகழ்வில் ... மின் நூலாக்கம் குறித்த விளக்கம்

குடியரசு தினக் கொண்டாட்ட துளிகள்…

தொடர்ந்து குடியரசு தினத்தை முன்னிட்டு காந்தியடிகள் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை முதல்வர் பழனிசாமி வழங்கினார். நாட்டின் 71 வது குடியரசு தின விழா இன்று நாடு முழுதும் கோலாகலமாகக் கொண்டாடப் பட்டது.

தென்காசியில் முதல்முறையாக … கொடியேற்றிய ஆட்சியர்! மாவட்டங்களில் குடியரசு தின கொண்டாட்டம்!

தமிழகம் முழுவதும் நடைபெற்ற 71வது குடியரசு தின விழா கொண்டாட்டம் 71வது குடியரசு தின விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் தேசியக் கொடி ஏற்றினர்.

Categories