பால. கௌதமன்

About the author

செய்திகள்… சிந்தனைகள்… 12.02.2020

டெல்லி சட்டப்பேரவை தேர்தல் முடிவு.மோடியையும், ட்ரம்பையும் கவிழ்க்க 7000 கோடி ரூபாய்.SDPI கொலை செய்வதற்கான பயிற்சிகளை அளித்து வருகிறது - பிணராயி விஜயன்.சட்டவிரோதமாக தமிழகத்தில் தங்கியிருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த 40 பேர், சொந்த...

ஸ்ரீ டிவி புதிய ஸ்டூடியோ திறப்பு விழா… பூஜ்ய ஸ்ரீ ஓங்காரானந்த ஸ்வாமிகள் ஆசியுரை!

ஸ்ரீ டிவியின் புதிய ஸ்டூடியோ தைப்பூச நன்னாளன்று பூஜ்ய ஸ்ரீ ஓங்காரானந்த ஸ்வாமிகள் அவர்களின் திருக்கரங்களால் தொடங்கி வைக்கப்பட்டது. ஸ்டூடியோவைத் திறந்து வைத்து ஸ்வாமிகள் அவர்கள் வழங்கிய ஆசியுரையைக் கேட்டு ஆக்கமும் ஊக்கமும்...

செய்திகள்… சிந்தனைகள்… – 11.02.2020

நெல்லை பேட்டையில் ஹிந்து கடைகள் மீது இஸ்லாமியர்கள் வெறியாட்டம்.சபரிமலை தொடர்பான வழக்கை 7 கேள்விகளின் அடிப்படையில் விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு.4 மாத குழந்தை கூட போராட்டத்தில் கலந்து கொள்ளுமா என்று ஷாஹின்பாக் போராட்டம்...

செய்திகள்… சிந்தனைகள்… – 10.02.2020

1. RSS இயக்கத்தின் முதுபெரும் தலைவரான பி.பரமேஷ்வரன் அவர்கள் நேற்று காலமானார்.2. CAA வுக்கு எதிராக திமுக நடத்திய கையெழுத்து இயக்கத்தில் 2 கோடி கையெழுத்து பெற்றதாக ஸ்டாலின் ட்வீட்.3. இலங்கை பிரதமர்...

செய்திகள்… சிந்தனைகள்… 07.02.2020

நடிகர் விஜய் வீட்டில் 2வது நாளாக தொடரும் வருமான வரித்துறை சோதனை.காங்கிரஸ் தேவையற்ற போராட்டங்களை தூண்டுகிறது - பிரதமர் மோடி.உ.பியில் PFI ஐ சேர்ந்த 108 பேர் கடந்த 4 நாட்களில் கைது.அமைச்சர்...

செய்திகள்… சிந்தனைகள்… 06.02.2020

CAA வால் முஸ்லீம்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை - ரஜினிகாந்த்.ரஜினிகாந்த் மீது அரசியல்கட்சி தலைவர்கள் விமர்சனம்.அயோத்தியில் இராமர் கோயில் கட்ட அறக்கட்டளைக்கு அமைச்சரவை ஒப்புதல்- பிரதமர் மோடி.CAA வுக்கு எதிரான போராட்டத்தில் தேசியக்கொடி...

செய்திகள்… சிந்தனைகள்… – 05.02.2020

டெல்லி ஷாஹீன்பாக் துப்பாக்கிச்சூடு நடத்தியவர் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்தவன் என்பது அம்பலம்.தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில் வெளியிடப்பட்ட விளம்பரத்தில், SC-C (மதம் மாறிய கிறிஸ்தவர்கள்) என்ற பிரிவு.மேற்குவங்கத்தில்...

செய்திகள்… சிந்தனைகள்… – 04.02.2020

தமிழக கியூ பிரிவு போலீசாருக்கு ஐ.எஸ். ஆதரவாளர்கள் கொலை மிரட்டல்பொதுக் கூட்டத்திற்காக மாணவர்களை நாம் தமிழர் கட்சியினர் கடத்தல்.பள்ளி மாணவிகளை நைட் ஸ்டடிக்கு கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை பாதிரியார் மரிய விக்டோ மீது...

செய்திகள்… சிந்தனைகள்.. – 03.02.2020

உ.பி யில் விஷ்வ இந்து மகாசபா மாநில தலைவர் சுட்டுக்கொலை.CAAவுக்கு எதிராக கலை மற்றும் எழுத்துத் துறையைச் சேர்ந்த 300 பிரபலங்கள் அறிக்கை.போபாலில் CAAவுக்கு ஆதரவாக இருக்கும் சிந்தி மக்கள் கடையை புறக்கணிக்குமாறு...

செய்திகள்… சிந்தனைகள்.. – 01.02.2020

1. தஞ்சை பெரிய கோவில் ஆகமப்படி குடமுழுக்கு - உயர்நீதிமன்றம்2. பள்ளி மாணவர்களை அரசுக்கு எதிராகத் தூண்டிய நக்ஸல் சதி முறியடிப்பு - ஹிந்து முன்னணி அபாரம்3. முன்னாள் நீதிபதிகள் பேரணி -...

செய்திகள்… சிந்தனைகள்… – 31.01.2020

ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் CAA வுக்கு எதிரான தீர்மானங்கள் மீதான வாக்கெடுப்பு ஒத்திவைப்புமுரசொலி அலுவலகம் வாடகை அடிப்படையில் இயங்குகிறது என புது பல்டி.டெல்லி ஜமியா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு என்னும் நாடகம்?இராமநாதபுரம் பெரியபட்டினத்தில் நடைபெற்ற...

செய்திகள்… சிந்தனைகள்… – 30.01.2020

முஸ்லீம்கள் அனுமதியின்றி இந்த நாடு அமைதியாக இருக்க முடியாது - SDPI யின் MK ஃபைசி.கேரள சட்டமன்றத்திற்கு உள்ளே ஆளுநரை தடுத்து நிறுத்திய காங்கிரஸ் கட்சி MLA க்கள்.அர்னாப் கோஸ்வாமியை விமானத்தில் வைத்து...

Categories