சும்மாவா வந்தது சுதந்திரம் ? | வங்கத்திற்கு வைத்த குறி | பாகம் 09 | ShreeTV |
சும்மாவாவந்ததுசுதந்திரம் ? என்ற வரலாற்றுத் தொடரின் , இப்பகுதியில் வங்கத்தில் நிலவிய பதவிச்சண்டை ,அதைத் தொடர்ந்து பிரிட்டீஷாரின் பார்வை அங்கு விழக் காரணம் எது ?.உண்மை வரலாற்றை அறிவோம்! பலரும் அறிந்து கொள்ள பகிர்வோம்!
youtube link –