பால. கௌதமன்

About the author

கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட நாள் இன்று!

புண்ணிய பூமியில் இன்று… 16.10.2019வெள்ளையனை வீறு கொண்டு எதிர்த்து நம் தேச விடுதலைக்காக இன்னுயிர் ஈந்த மன்னன் கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட நாள் இன்று.பாரத நாடு பிரிவதற்கு வித்தாக அமைந்த வங்க பிரிவினை...

செய்திகள்.. சிந்தனைகள்… – 15.10.2019

ஐ.எஸ் அமைப்போடு தொடர்பில் இருந்ததாக தமிழகத்தை சேர்ந்த 33 பேர் உட்பட 127 பேர் கைது.இந்தியா முழுவதும் காலூன்ற வங்கதேசத்தை சேர்ந்த ஜமாத் உல் முஜாஹிதீன் என்ற அமைப்பு கடும் முயற்சி.FATF என்னும்...

செய்திகள்… சிந்தனைகள்… – 14.10.2019

பயங்கரவாதத்தை ஒடுக்க பாகிஸ்தானுக்கு இராணுவ உதவி தேவைப்பட்டால் அதை அளிக்கத் தயார் - ராஜ்நாத் சிங்.நிலவுக்கு செயற்கைகோளை அனுப்புவதன் மூலம் ஏழையின் பசியை போக்க முடியாது - இராகுல் காந்தி.ராஜீவ்காந்தி கொலைக்கு ஆதரவாக...

செய்திகள்… சிந்தனைகள்… 12.10.2019

1. மோடியும் ஷி ஜின்பிங்கும் சென்னை வருகை. மஹாபலிபுரத்தில் சீன அதிபரை வரவேற்றார் மோடி.2. தமிழர் பாரம்பரிய உடையில் வந்திருந்த மோடி, மாமல்லபுரம் சிற்பங்களைத் தானே விளக்கினார்.3. சீன அதிபருடனான சந்திப்பு தொடர்பாக தமிழில்...

செய்திகள்… சிந்தனைகள்… 10.10.2019

செய்திகள்... சிந்தனைகள்... 10.10.2019

செய்திகள்… சிந்தனைகள்… – 9.10.2019

rafel ரபேல்விமானம் ராஜ்நாத்சிங் rajnathsingh Modi மோடி ஜின்பிங் Jinping

செய்திகள் சிந்தனைகள்… 08.10.2019

1. கூட்டாகத் தாக்கி கொல்வது மேற்கிந்திய மத புத்தகத்திலிருந்து உதயமானது. இது இந்தியப் பண்பாட்டில் இருந்து உருவானது அல்ல - விஜயதசமி விழாவில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பாகவத்2. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருக்கும் சாரதா...

செய்திகள்… சிந்தனைகள் – 4.10.2019

நக்சலைட் கவுதம் நவலாகாவின் வழக்கை விசாரிக்க 5 உச்சநீதிமன்ற நீதிபதிகள் மறுப்புJNU ல் மத்திய அமைச்சர் ஜித்தேந்திர சிங்குக்கு எதிராக மாணவர்கள் கோஷம்ரூ74 லட்சம் நஷ்டஈடு கேட்டு கபில்சிபல் மற்றும் அவரது மனைவி...

செய்திகள்.. சிந்தனைகள்… – 03.10.2019

காந்தியின் 150வது பிறந்தநாள் விழா 20 ஆயிரம் கிராமத்தலைவர்கள் முன்னிலையில் பேசினார் மோடி.காங்கிரஸ் மட்டுமே காந்தியின் கொள்கைகளைப் பின்பற்றி வருவதாக சோனியாகாந்தி பேச்சு.ஹைதராபாத் நிஜாம் சொத்து பாகிஸ்தானுக்கு இல்லை - இங்கிலாந்து நீதிமன்றம்...

செய்திகள்… சிந்தனைகள்… – 02.10.2019

மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாளஜெட்டிலியின் ஓய்வூதியத் தொகையை ராஜ்யசபா கடைநிலை ஊழியர்களுக்குத் விட்டுக்கொடுத்தது ஜெட்லி குடும்பம்உத்திரபிரதேசத்தில் தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு (NRC) நடத்தப்படும்.தாமதமாக ஓடிய தேஜஸ் எக்ஸ்பிரஸ் பயணிகளுக்கு பணம்...

செய்திகள்… சிந்தனைகள்… 01.10.2019

ஐ.ஐ.டி பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள பிரதமர் மோடி சென்னை வருகை.எதை எந்த நாட்டிலிருந்து வாங்கவேண்டும் என்று இந்தியாவை யாரும் வற்புறுத்த முடியாது - வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்.சிதம்பரத்தின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது...

செய்திகள்… சிந்தனைகள்… – 30.09.2019

மாமல்லபுரத்தில் இஸ்லாமிய பயங்கரவாதிகள் கைத்துப்பாக்கி மற்றும் அரிவாளுடன் கைது.உலகமே எதிர்த்தாலும் காஷ்மீர் மக்களுக்கு துணை நிற்போம்! இது ஜிஹாத்! அல்லாவின் சந்தோஷத்திற்காக இதைச் செய்வோம் - இம்ரான் கான்ஈஷா யோகா மையம்...

Categories