பால. கௌதமன்

About the author

சபரிமலையில் 10 முதல் 50 வயது பெண்களுக்கு அனுமதி – கிறிஸ்தவ சதி

1950ம் ஆண்டு சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஏற்பட்டது தீ விபத்து என்று நம்ப வைக்கப்பட்டது. உண்மையில் இது கிறிஸ்தவ சதி என்பதை ஆதார பூர்வமாக சொல்கிறார் திரு. பால. கௌதமன் அவர்கள்.

சபரிமலை விவகாரத்தில் கம்யூனிஸ்ட் கூறும் பொய்கள்!

ஆனால் அதே ஆண்டு தேர்தலில் வென்ற கம்யூனிஸ்ட் அரசாங்கம் முதல் வேலையாக பெண்களை சபரிமலையில் அனுமதிக்க தடையில்லை என உச்ச நீதிமன்றத்தில் கூறியது.

சபரிமலையில் 10 முதல் 50 வயது பெண்களுக்கு அனுமதி – பெண் உரிமை மோசடி

உண்மை நிலை என்ன? நாம் அனைவரும் அறிந்ததே! 10 வயதுக்கு கீழ் உள்ள பெண்களும், 50 வயது மேற்பட்ட பெண்களும் அனுமதிக்கப்படுகிறார்கள் என்பதே!!இது எப்படி பெண் உரிமை பாதிப்பாகும்?

சபரிமலையில் 10 முதல் 50 வயது பெண்களுக்கு அனுமதி – நீதிமன்றத்தின் அநீதி

உண்மையில் இந்த தீர்ப்பு சட்டத்தின் அடிப்படையில் தான் வழங்கப்பட்டுள்ளதா?இந்த தீர்ப்பு சம உரிமைக்கானதா இல்லை நம் கலாச்சார வழிபாட்டு முறைகளை சீர்குலைக்கவா?

ஆயுத பூஜை.. தமிழர் வாழ்வியல் மரபே!

இந்த ஆயுத பூசை நன்னாளில் நம் வாழ்த்தினை தெரிவித்துக் கொள்கிறோம்!

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்ஜி பாகவத்தின் பேச்சு.. தமிழில்!

சர்வதேச சமய கருத்தரங்கில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்ஜி பாகவத்தின் பேச்சு.. தமிழில்!

தமிழகத்தில் இந்து மறுமலர்ச்சிக்கு வித்திட்ட மகானின் ஜன்ம தினம்!

விநாயகர் சிலைகளை உடைத்த தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தியைப் பொது விழாவாக மாற்றி , தன் வாழ்நாளிலே அந்த வைபவத்தைப் பார்த்த மகானின் ஆசையான சேதமில்லாத ஹிந்துஸ்தானத்தையும் அவர் காண வேண்டும் !

வி.களத்தூரின் களப் பிரச்னை என்ன? தீர்வு என்ன?

இனப்பெருக்கம், வெளி ஊர்(நாடு) ஆட்களை குடியேற்றுதல் என தங்கள் ஜனத் தொகையை கூட்டிக் கொண்டனர் இஸ்லாமியர்கள். மைனாரிட்டி ஜாதிகள் ஊரை விட்டு வெளியேற ஆரம்பித்ததும் அவர்களுக்கு சாதகமாயிற்று.

மாதா அமிர்தானந்தமயி அம்மா பாடல்கள்

புண்ணிய பாரத பூமியின் ரத்னமாம் பக்தர்களை கருணையோடு பால் நினைந்தூட்டும் தாயினும் சால பரிந்து அருளும் அம்மா ஸ்ரீ மாதா அமிர்தானந்தமயி அவர்களின் ஜெயந்தி மஹோத்சவம் வரும் 27ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது.

ஸ்வச்சதா பாரத் – மாதா அமிர்தானந்த மயி உடன் மோடி உரையாடல்!

ஸ்வச்தா ஹி சேவா என்ற நிகழ்ச்சியில் மாதா அமிர்தானந்தமயி அம்மாவுடன் பிரதமர் மோடி காணொளி மூலம் உரையாடல் (தமிழாக்கம்)மோடிஜி அம்மாவிடம் ஆசிபெற்று பின் தூய்மை பாரதம் சேவையில் மாதா அமிர்தானந்தமயி ஆஸ்ரமத்தின் அர்ப்பணிப்பு...

வழக்கறிஞர் சொல்லி.. தாமாக முன்வந்து… ப்ளீஸ் கொஞ்சம் புரியும்படி சொல்லுங்க…!

இந்தத் தவறான உத்தரவை நீதிபதி செல்வம் அவர்கள் பிறப்பித்த காரணம் என்னவோ! இதை நீதிமன்றம் விசாரிக்குமா ?

ஔவையின் மண்ணில் விநாயகருக்குத் தடையா?!

இந்துக்களின் முழுமுதற் கடவுளான விநாயகரை பொது இடத்தில் வைத்து வழிபட தமிழக அரசு வருடா வருடம் விதிமுறைகளை அதிகரித்த வண்ணம் உள்ளது. இவ்வருடம் எல்லாவற்றிற்கும் மேலாகச் சென்று அரசாணை வெளியிட்டுள்ளது. 24 கட்டளைகளை அரசாணையாக அளித்துள்ளது.

Categories