Author: Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam
Breaking News
அரசு பள்ளிகளில் தகுதியற்ற, தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்வது ஆபத்தானது – உயர்நீதிமன்ற மதுரைக் கிளை
தமிழ்நாடு அரசு பள்ளிகளில் தகுதியற்ற, தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்வது ஆபத்தானது என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கருத்து தெரிவித்துள்ளது.தமிழகத்தில் காலியாக உள்ள 13,331 ஆசிரியர் பணியிடங்களை பள்ளி மேலாண்மைக் குழு...
மணிப்பூர் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 7 பேர் பலி..!
மணிப்பூர் மாநிலம் நோனி மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர். இச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.துபுல் ரெயில் நிலையம் அருகே இடிபாடுகளில் சிக்கி உள்ளவர்களை மீட்கும்...
அன்புள்ள அண்ணன் அவர்களுக்கு -இபிஎஸ் ஓபிஎஸ்க்கு எழுதிய கடிதம்..
அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை பூதாகரமாக வெடித்துள்ளது. அதிமுக உட்கட்சி பூசல் தொடர்பாக இருவரும் தேர்தல் ஆணையம் மற்றும் நீதிமன்றத்தை அணுகியுள்ளதால் வரும் 11ம் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெறுமா என சந்தேகம்...
அதிமுக ஜூலை12பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்கும் கோரிக்கையை விசாரிக்க முடியாது- உயர்நீதிமன்றம்
ஜூலை 11ம் தேதி நடைபெறும் அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்கும் கோரிக்கையை விசாரிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கில் உயர் நீதிமன்றத்தின்...
ஆகஸ்ட் 6ல் குடியரசு துணைத் தலைவர் தேர்தல்..
ஆகஸ்ட் 6ம் தேதி குடியரசு துணைத் தலைவர் தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.துணை குடியரசு தலைவராக உள்ள வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் ஆகஸ்ட் 10ம் தேதி நிறைவடைகிறது....
மகாராஷ்டிரா -பாஜக தேவேந்திர பட்னாவிஸ் மீண்டும் முதல்வராக நாளை பதவியேற்பு..?!
மகாராஷ்டிரா முதல்வர் பதவியில் இருந்து உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்ததை தொடர்ந்து, பாஜக தலைமையிலான புதிய கூட்டணி அரசு நாளை பதவியேற்க உள்ளது. பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் மீண்டும் முதல்வராக நாளை பதவியேற்க...
ஆந்திரா ஆட்டோ மீது மின்கம்பி விழுந்து ஏற்பட்ட தீ விபத்தில் பயணிகள் 8 பேர் பலி ..
ஆந்திரா மாநிலத்தில் இன்று காலை ஆட்டோ மீது உயர் மின் அழுத்த கம்பி விழுந்ததால் ஏற்பட்ட தீ விபத்தில் பயணிகள் 8 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.ஆந்திர மாநிலம் சத்யசாய் மாவட்டம்...
கடலில் சிக்கிய மீனவர்கள் ஐவர் நவீன ஹெலிகாப்டர் மூலம் மீட்பு..
நடு கடலில் சிக்கிய கேரளாவை சேர்ந்த மீனவர்கள் ஐவரை கடலோர காவல்படை யினர் நவீன ஹெலிகாப்டர் மூலம் மீட்டுள்ளனர்கேரளாவை சேர்ந்த மீனவர்கள் 6 பேர் ஒரே படகில் கொச்சியில் இருந்து வடமேற்கே 40...
உதயநிதி காலில் அங்கியுடன் விழுந்த மேயர்-இதுவும் ஒரு திராவிட மாடலா?..
மேயர் ஆடையில் இருந்தநிலையில், திமுக எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் காலில் தஞ்சாவூர் மேயர் சண்.ராமநாதன் விழுந்து வணங்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுதிமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தஞ்சை மாநகராட்சி...
பலத்த பாதுகாப்புடன் அமர்நாத் யாத்திரை துவக்கம்..
தெற்கு காஷ்மீரில் உள்ள புகழ்பெற்ற அமர்நாத் கோவிலில் பனிலிங்கத்தை தரிசனம் செய்யும் புனித யாத்திரை இன்று தொடங்கி ஆகஸ்ட் மாதம் 11ந் தேதிவரை நடைபெறுகிறது.முன்னதாக இந்த யாத்திரையில் பங்கேற்கும் முதல் குழுவின்...
முதல்வர் பதவியை ராஜிநாமா செய்த உத்தவ் தாக்கரே ..
மகாராஷ்டிர மாநில முதல்வர் பதவியை ராஜிநாமா செய்வதாக உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார். மகாராஷ்டிர மாநிலத்தில் ஆளும் சிவசேனா கட்சியைச் சேர்ந்த அதிருப்தி எம்எல்ஏக்கள், அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியதால் அரசு பெரும்பான்மையை இழந்தது.உத்தவ்...
உதய்பூரில் தையல்காரா் படுகொலை சம்பவத்தில் ஸ்லீப்பர் செல்லாக செயல்பட்ட குற்றவாளி ..
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் தையல்காரா் கன்னையா லால் செவ்வாய்க்கிழமை கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளி கௌஸ் மொஹம்மது ஸ்லீப்பர் செல்லாக செயல்பட்டு வந்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக விசாரணை அமைப்பு தெரிவித்துள்ளது.கன்னையா லாலை...
