ராஜி ரகுநாதன்

About the author

ஹிந்துக்கள் ஏன்… எப்படி… ஓட்டுப் போட வேண்டும்?!

தெலுங்கில்: ஜயந்தி வேங்கட சுப்பாராவு(Source: ருஷிபீடம் மாத இதழ் டிசம்பர் 2018)தமிழில்: ராஜி ரகுநாதன்.2019 ல் நாடாளுமன்றத் தேர்தல்கள் நடக்க இருக்கின்றன. இந்தத் தேர்தல்கள் இந்தியாவின் அதிலும் ஹிந்துக்களின் எதிர்காலத்திற்கு மிகவும் முக்கியமானவை....

ஹிந்துஸ்தானத்தில் ஹிந்துக்களுக்கு ஆபத்து!

தெலுங்கில் – பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா(Source: ருஷிபீடம் மாத இதழ் டிசம்பர் 2018 தலையங்கம்)தமிழாக்கம் : ராஜி ரகுநாதன்இது இருபத்தொன்றாம் நூற்றாண்டு. விஞ்ஞானத்திலும் தொழில் நுட்பத்திலும் மிக விரைவாக வளர்ந்து வருகிறோம்....

ஹிந்துக்கள் சிறுபான்மையினரே!

தெலுங்கில்- பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா(Source: ருஷி பீடம் மாத இதழ் ஜனவரி 2019 - தலையங்கம்)தமிழாக்கம்- ராஜி ரகுநாதன்இந்தியாவில் இந்துக்கள் பெரும்பான்மையினர். ஆனால் வேறொரு கோணத்தில் சிறுபான்மையினர். நாம் மைனாரிட்டி என்று...

கனகதுர்காவுக்கு மூக்குத்தி! சந்திரசேகர ராவ் நன்றிக்கடன்!

விஜயவாடா கனக துர்கா தேவிக்கு தங்க மூக்குத்தி காணிக்கை செலுத்தினார் தெலங்காணா முதலமைச்சர் கல்வகுண்ட்ல சந்திரசேகரராவு.ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் கிருஷ்ணா நதிக் கரையில் இந்திர கீலாத்ரீ மலை மேல் அமைந்துள்ளது ஸ்ரீ கனகதுர்கா...

ஸ்ரீருத்ர நமக வைபவம்

ஸ்ரீருத்ர நமக வைபவம்:- தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மாtதமிழாக்கம்: ராஜி ரகுநாதன் ஸ்ரீ ருத்ர நமகம் பரமேஸ்வரனைப் பற்றிய ஞானத்தை விளக்குகிறது. நம் மகரிஷிகள் தரிசித்து பரமேஸ்வரன் என்றால் யார் என்று கூறிய உயர்ந்த...

இந்தியாவின் இன்ஸ்ட்ருமெண்டேஷன் நுட்பத்தை உலக அளவில் உயர்த்திய டாக்டர் ஏ.எஸ்.ராவ்!

எ. எஸ். ராவ். இதன் முதல் மேனேஜிங் டைரக்டராக விளங்கினார். (BARC) பார்க்கிலிருந்து எலக்ட்ரானிக்ஸ் தொடர்புடைய அனைத்துப் பணிகளையும் ஹைதராபாதிற்கு மாற்ற வேண்டும் என்ற ஏற்பாட்டிற்கு ஆரம்பத்தில் மும்பையில் பலத்த கருத்து வேறுபாடு இருந்தது. எ. எஸ்.ராவ். எத்தனை எளிமையானவரோ அத்தனை உறுதியானார்.

நவராத்ரி கேள்வி பதில் :- த்ரி ராத்திரி விரதம்

கேள்வி:- ஒன்பது நாட்களிலும் நவராத்திரி பூஜை செய்ய இயலாதவர்கள் மூன்று நாட்கள் த்ரி ராத்ரி விரதம் கடைபிடிக்கலாம் என்று கூறப்படுகிறேதே. அதை பற்றி கூறுங்கள்.பதில்;- நவராத்ரி பூஜை மிகவும் முக்கியமானது. சிறந்த...

தாய் மதம் திரும்பிய நூறு கிறிஸ்துவர்கள்… சந்தோஷத்துடன் வரவேற்பு!

அவர்களுக்கு ஓம்நமச்சிவாய என்ற முத்திரையுள்ள துண்டு, பாக்கெட் சைஸ் பகவத் கீதை புத்தகம், லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.

நவராத்திரியில் அகண்ட தீபம் ஏன்?

பிரதிஷ்டை செய்யப்பட்ட கலசம் அல்லது மண்டபத்துடன் அகண்ட தீபமும் ஏற்றி வைத்து வழிபடுவார்கள். தகுந்த ஏற்பாட்டுடன் அதனை ஜாக்கிரதையாகச் செய்வது நல்லது. ஒன்பது நாட்களும் அது அணையாமல் பாதுகாக்க வேண்டும். அத்தகைய நம்பிக்கையும் சூழலும் வசதியும் இருப்பவர்கள் அகண்ட தீபம் ஏற்றி வழிபடலாம்.

சிறுகதை – புஷ்கர ஸ்நானம்

பொம்மைகளோடு விளையாடிக் கொண்டிருந்த பேத்தி முகம் பார்த்து சிரித்தாள். மடியில் வைத்துக் கொண்டு பால் பாட்டிலை குழந்தைக்கு கொடுத்தாள் சீதா. 'பாவம் சீதா!' என்று அவளைப் பார்த்து பரிதாபப்பட்டான் ரவீந்திரன்.

பரமசிவனிடம் கேள்வி பாணங்கள்

ஸ்ரீகிருஷ்ண தேவராயரின் அவையில் இருந்த அஷ்ட திக் கஜங்கள் எனப்படும் எட்டு புலவர்களுள் ஒருவர் மகாகவி தூர்ஜடி. அவர் தெலுங்கில் எழுதிய ஸ்ரீகாளஹஸ்தீஸ்வர சதகத்தில் பரமசிவன் மேல் கேள்வி பாணங்களை விடுத்து தன்னை...

யுத்தத்தில் பகவத் கீதை சொல்ல எத்தனை நாட்கள் பிடித்தது?

ஸ்ரீ கிருஷ்ணர் குருக்ஷேத்திரப் போரின் போது அர்ஜுனனுக்கு எத்தனை நாட்களில் கீதோபதேசம் செய்தார் என்பது பலருக்கும் எழும் ஐயம். ஏனென்றால் அத்தனை பெரிய பகவத் கீதையை சொல்லுவதற்கு அவருக்கு எத்தனை நாள் பிடித்தது...

Categories