Senkottai Sriram

About the author

பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

மீடூ புரட்சி; நாணயத்தின் மறுபக்கம்! #MeToo

ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தும் சீசனை பயன்படுத்தி இதில் பலர் குளிர் காய வாய்ப்புள்ளதாகவும் அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

என்னிடம் தவறாக நடந்த பத்திரிகையாளர்கள் குறித்து பேசவா?: இது கஸ்தூரியின் #MeToo

சென்னை: நடிகை கஸ்தூரி தன்னிடம் தவறாக நடக்க முயன்ற, நடந்த பத்திரிகையாளர்கள் குறித்துப் பேசவா என்று டிவிட்டரில் கூறியிருக்கிறார்.

மணல் திருட்டு பெண் தாசில்தார் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை கோரி புகார்!

இதற்கும் வட்டாட்சியரிடம் விளக்கம் கேட்டால் பதில் கூற மறுத்து விட்டார். சம்பவ  இடத்திற்கு  வந்த மண்ணச்சநல்லூர்  போலீஸார்  லாரி ஓட்டுநர்,  லாரி  உரிமையாளர் நந்நகுமார்,  மண்ணச்ச நல்லூர் வருவாய் வட்டாட்சியர்  ரேணுகாதேவி மற்றும்  அவரது  ஜீப்  ஆகியவற்றை பொது மக்களிடம் இருந்து மீட்டனர்..

செலவுக்கு ஏற்ப வரவைக் காட்டும் அறநிலையத்துறை! ஹெச்.ராஜா பகீர்!

செலவுக்கு ஏற்ப வரவைக் காட்டும் அறநிலையத்துறை! ஹெச்.ராஜா பகீர்!

முதல்வர் கனவில் நடிகர் விஜய்: புஷ்கர நீராடலில் பிரார்த்தித்த ‘கிறிஸ்துவர்’ எஸ்.ஏ.சந்திரசேகர்!

இத்தகைய சூழலில் தான் எஸ்.ஏ.சந்திரசேகர், ஹிந்துக்கள் புனித சடங்காகப் போற்றி வரும் புஷ்கர நீராடலை ஒரு கருவியாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் என்றே கூறுகிறார்கள்.

முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி காலமானார்

இன்று அதிகாலை காலமான பரிதி இளம்வழுதி உடல் பெசன்ட் நகரில் உள்ள வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

ஆளுநருக்கே அறிவுரை… இது ஆழ்வார்பேட்டை ஆண்டவர் ஸ்டைல்..!

ஆளுநர் மீது தவறு இருக்கும் பட்சத்தில் அவர் பதவி விலக வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

சுற்றிச் சுற்றி அடிக்கிறார்கள்! கஸ்தூரியால் கலங்கும் வைரமுத்து!

கஸ்தூரியின் இந்தக் கேள்விக் கணை கவிஞரை இப்போது பதம் பார்த்திருக்கிறது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். கலங்கிப் போயுள்ள கவிஞர் கண்ணீர் மல்க மீண்டும் ஒரு கற்பனைக் காணொளியை கசிய விடலாம் என்று கிசுகிசுக்கிறார்கள்!

தாமிரபரணி மகா புஷ்கரம் காரையாறில் தொடக்கம்!

தாமிரபரணி மகா புஷ்கரம் இன்று தாமிரபரணி தீர்த்தக் கட்டங்களில் இனிதே தொடங்கியது. தாமிரபரணி பாயும் முதல் இடமான மலைமேல் அமைந்த தீர்த்தக் கட்டமான காரையாறு சொரிமுத்தய்யனார் கோவில் தீர்த்தக்கட்டத்தில் சிறப்பு பூஜைகளுடன் வழிபாடுகள் நடைபெற்றன. 

வைரமுத்து மீது சின்மயி கூறிய புகார் குறித்து விசாரணை நடத்த வேண்டும்!

சின்மயி கூறிய குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள வைரமுத்து, தன் மீது அநாகரீகமான அவதூறு பரப்பப் படுவதாக விளக்கம் அளித்தார். இந்நிலையில் சின்மயிக்கு ஆதரவாக பா.ஜ.க தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்துகளை பதிவிட்டுள்ளார்.

தாமிரபரணி மஹாபுஷ்கர விழாவுக்காக தென்காசி வந்திருந்த ஆளுநர்

தாமிரபரணி மஹாபுஷ்கர விழாவுக்காக தென்காசி வந்திருந்த ஆளுநர்

தாமிரபரணி புஷ்கர விழா, துறவியர் மாநாடு கொடியேற்றத்துடன் தொடக்கம்!

அம்பாசமுத்திரம்: தாமிரபரணியில் புஷ்கர விழா மற்றும், புஷ்கரத்தை ஒட்டிய துறவியர் மாநாடு கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Categories