தாமிரபரணி மகா புஷ்கரம் காரையாறில் தொடக்கம்!

சற்றுமுன் தாமிரபரணி புஷ்கரம் நெல்லை

pushkaram1 - 2026தாமிரபரணி மகா புஷ்கரம் இன்று தாமிரபரணி தீர்த்தக் கட்டங்களில் இனிதே தொடங்கியது. தாமிரபரணி பாயும் முதல் இடமான மலைமேல் அமைந்த தீர்த்தக் கட்டமான காரையாறு சொரிமுத்தய்யனார் கோவில் தீர்த்தக்கட்டத்தில் சிறப்பு பூஜைகளுடன் வழிபாடுகள் நடைபெற்றன.

pushkaram2 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.