Author: செங்கோட்டை ஸ்ரீராம்

பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

காதிலே பூ! கொள்கையெலாம் ப்பூ ப்பூ…

உண்ணாவிரதம் என்றால் என்னவென்றே தெரியாத அன்னியன் ஆங்கிலேயனிடம் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வெற்றி கண்டாய்! உத்தம உருவாய் உனைக் கொண்டாடியது உலகம்! உன் வழியைத்தான் இன்றும்...

விமர்சனக் கலைக்கு வளம் சேர்த்த க.நா.சுப்ரமணியம்

விமர்சனக் கலைக்கு வளம் சேர்த்த க.நா.சுப்ரமணியம் செங்கோட்டை ஸ்ரீராம் First Published : 14 Aug 2011 03:03:11 AM IST ...

தேசம் விற்பனைக்கல்ல!

தேசம் விற்பனைக்கல்ல! தேசியம் பேசினவன் ஒரு வகை சுதேசியம் சொன்னவனும் ஒரு வகை பாசிசம் பகன்றவனோ பல வகை நாசிசம் மாக்கிசம் என்றெல்லாம் இசங்களை ...

- 2026

சகோதரத்துவ நாளாம்!

சகோதரத்துவ நாளாம்! -----------------------------------------------------------------------கழுத்திலே கட்ட எண்ணமாம்!தடுக்க என்ன செய்வது?!கையிலே கட்ட இதோ நாள் வந்தது!கழுத்திலே அவன் மாட்டிக் கொள்ளாமல் இருக்கணுமே!எல்லாம்...??!ஒருகயிறு விஷயம்தான்!

சந்தனச் சமச்சீர் வேண்டுமடா!

அப்போ...இந்திக்கு டாட்டா சொல்ல வெச்சிநம்மை சந்திக்கு இழுத்தாங்க...ஆனா..அதைப் படிக்க வெச்சே தன் சந்ததியைடாட்டாவையே மிரட்டுற அளவுக்குஆளாக்கிவிட்டாங்க!இப்போ..? சமச்சீரை கொண்டு வரோங்கிற பேருலகிறுக்கல்களை கிரேட்டுங்கிறாங்க!சாக்கடையை சந்தனம்கிறாங்க!சமச்சீருதான் வேணும் தம்பிஅது உண்மையான சந்தனமா இருந்தா..!சாக்கடைக்கும் சந்தனத்துக்கும்வித்தியாசம்...

காக்க காக்க கூட்டணி காக்க…

இப்படி ஒரு நிலையாச்சுதே... பரிகாசம் செஞ்சிட்டிருந்தேன்... இப்போ பரிகாரம் வேண்டியிருக்கு... நம்ம சோசியன் எதுனா பரிகாரம் சொன்னானா?ஆமாங்கய்யா சொன்னானுங்க...என்னது?பகுத்தறிவுப் பகலவக் கவசம் படிக்கணுமாம்!இது எதுல இருக்கு?ராவண வாரிசுக் காக்காக் காவியத்தில் வருது...அதுல என்ன...

Recent articles

spot_img