தினசரி செய்திகள்

About the author

Dhinasari Tamil News Web Portal Admin

கொரோனா வைரஸ் செந்தில் பாலாஜி: வைகை செல்வன்!

'நாடாளுமன்ற தேர்தலின்போது திமுக நகை கடன் தள்ளுபடி, விவசாய கடன் தள்ளுபடி என போலியான வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றினார்கள்.

இவங்கள தாக்கினது கொரோனா வைரஸ் இல்ல! காதல் வைரஸ்!

மத்திய பிரதேசத்தை சேர்நதவர் சத்யார்த் மிஸ்ரா. இவர் கனடா நாட்டில் படிக்கும் போது இவருக்கும் சீனாவை சேர்ந்த ஜிஹாவோ வாங்கிற்கும் காதல் ஏற்பட்டது.

அண்ணாதுரையை கேவலப்படுத்தி… ஆத்திகர்களையும் அசிங்கப்படுத்தி.. ஏன் இந்த பொதுவிருந்து?!

அண்ணா நினைவு நாளில் ஆலயங்களில் பொதுவிருந்து நடத்துவதற்கு இந்து மக்கள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, ஒரு கோரிக்கை புகார் மனுவையும் அளித்துள்ளது.

கும்பாபிஷேகம்: ‘நம்ம தஞ்சை’ ஆப் துவக்கம்!

"நம்ம தஞ்சை" செயலி மூலமாகவும் மாவட்ட கலெக்டர் அலுவலகம், ஆர்டிஓ அலுவலகம், தாசில்தார் அலுவலகங்களில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.

எனக்கு திருமணம் என்னை கூட்டி செல்லுங்கள்! சீனாவில் கதறும் ஆந்திரப் பெண்!

ஆனால் எனக்கு இப்போது காய்ச்சல் குறைந்துவிட்டது. மூச்சு திணறல் உள்ளிட்ட கொரோனா வைரஸ் நோய் அறிகுறி எதுவுமே இல்லை. இது சாதாரண பிரச்சினைதான் என்று தெரிகிறது.

அடையாள ஆவணங்களுக்கு… என்ன செய்யலாம்?! அவசியம் படியுங்க இதை…!

தப்பில்லை; நமக்கான ஆவணங்களை நாம் தயாராக வைத்திருப்பதோ, இல்லையேல் அவற்றை உருவாக்கிக் கொள்வதோ தப்பான காரியமில்லை. இன்னும், அது கட்டாயம் நாம் செய்ய வேண்டிய வேலைதான்.

மலேசியா போகும் இம்ரான்! இந்தியா ‘மேலே’ பறக்க மாட்டாராம்! என்னே மரியாதை!

இருநாள் பயணமாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், மலேசியாவுக்கு திங்கள்கிழமை புறப்பட்டுச் செல்கிறார்.

‘காக்டெயில்’ யோகி பாபு குழுவை கைது செய்ய இந்து தமிழர் கட்சி வலியுறுத்தல்!

அன்பர்கள் தேசபக்தர்கள் இந்து இயக்கத்தவர்கள் அவரவர் பகுதியில் இருக்கக்கூடிய காவல் நிலையங்களில் புகார் மனு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறார்.

13 வருடங்களாய் குழந்தை பாக்கியம் இல்லை! மனமுடைந்த பெண் போலீஸ் தற்கொலை!

பெண் காவலர் வள்ளியம்மாள், விஷ விதையை அரைத்து குடித்து உயிரிழந்துவிட்டார்.. திருப்பூரில் இந்த சோக சம்பவம் நடந்துள்ளது.திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்தள்ள மூலனூர் காவல் நிலையத்தில் வேலை பார்க்கும் பெண்...

கொரோனோ வைரஸ் பற்றி வதந்தி பரப்பினால்.. பேஸ்புக் அதிரடி!

பின்னால் காக்டெய்ல் என்ற பறவை நிற்பது போன்ற ஒரு பர்ஸ்ட் லுக்யை வெளியிட்டு உள்ளனர்

யோகி பாபுவா இது? காக்டெய்ல் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது!

மலேசியப் பயணத்தின் போது இந்திய வான்வழியைத் தவிர்க்கும் இம்ரான் கான்மலேசியப் பயணத்தின் போது இந்திய வான்வழிப் பயன்பாட்டை தவிர்க்க பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் முடிவெடுத்துள்ளார்.சமீபகாலமாக ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா தாக்குதல், 370 சிறப்பு சட்டப்பிரிவு நீக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்தியா, பாகிஸ்தான் இடையில் பதற்றமான சூழல் காணப்படுகிறது. அதுமட்டுமின்றி பாகிஸ்தான் ராணுவம் அவ்வப்போது இந்திய எல்லைப் பகுதிகளில் ஊடுருவி துப்பாக்கிச்சூடு சம்பவங்களை நடத்தி வருகிறது. அதுமட்டுமின்றி பயங்கரவாத அச்சுறுத்தல் சம்பவங்களும் இந்திய எல்லைப் பகுதியில் அதிகரித்து காணப்படுகிறது. இதனால்இந்த நிலையில், இருநாள் பயணமாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், மலேசியாவுக்கு திங்கள்கிழமை புறப்பட்டுச் செல்கிறார். அப்போது இந்திய வான்வழிப் பயன்பாட்டை தவிர்க்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.முன்னதாக, இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோரின் வெளிநாட்டுப் பயணங்களின் போது பாகிஸ்தான் வான்வழிப் பயன்பாட்டுக்கு பிரதமர் இம்ரான் கான் அனுமதி மறுத்தது குறிப்பிடத்தக்கது

தாலி செயினை பறித்து ஓட்டம்! மூதாட்டிக்கு நேர்ந்த பரிதாபம்!

கோயிலுக்கு வந்த பக்தர்கள் ஆசாமிகளை விரட்டிச்சென்றனர். ஆனால் அவர்கள் தயாராக நிறுத்தி வைத்திருந்த பைக்கில் ஏறி தப்பினர்.

Categories