Dhinasari Tamil News Web Portal Admin
ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக செங்கோட்டை-சென்னை சிறப்பு ரயில் இயக்க வேண்டுகோள்
செங்கோட்டை: ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக சென்னையில் இருந்து செங்கோட்டைக்கு சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர். தமிழகம், ஆந்திரம், தெலங்கானா, கர்நாடக மாநிலங்களைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் ரயில் மூலம்...
மதுவிலக்கு பாதயாத்திரை: குமரி அனந்தன் நிகழ்ச்சியில் இளங்கோவன் பங்கேற்கவில்லை
சென்னை: மூத்த காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன் இன்று "நமது இலக்கு மதுவிலக்கு " என்ற கோரிக்கையை முன் வைத்து சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை பாதயாத்திரை துவங்கினார். இந்த நிகழ்ச்சியில்...
வாஜ்பாய் 91-வது பிறந்த தினம்: பாஜக.,வினர் இனிப்பு கொடுத்து கொண்டாட்டம்
சென்னை: வேற்றுக் கட்சியினராலும் மதிக்கப்படும் இந்தியாவின் மூத்த தலைவர், முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் . அரசியல் வரலாற்றில் முதல் முறையாக காங்கிரஸ் அல்லாத அரசை 5 ஆண்டுகள் முழுமையாக வழிநடத்திய...
புத்தாண்டு விழாவை புறக்கணியுங்கள்!: இயக்குனர் வ.கௌதமன்
தாய் தமிழ் உறுவுகளுக்கும், கலந்து கொள்ளவிருக்கும் நடிகர் – நடிகையர்களுக்கும் அன்பான வேண்டுகோள் என்று இயக்குனர் வ.கௌதமன் வெளியிட்ட அறிக்கை: சமீபத்தில் பெய்த கன மழையிலிருந்து நம் மக்கள் இன்னும் மீண்டு வராத நிலையில்...
வானில் அதிசய நிகழ்வு: இன்று இரவு காணத் தவறாதீர்
இன்று இரவு சர்வதேச விண்வெளி நிலையம் கடப்பதை நாம் வெறும் கண்களால் காணலாம் என்று தாம்பரம் வானவியல் கழகம் தெரிவித்துள்ளது. அந்த அமைப்பின் பாலு.சரவண சர்மா தெரிவித்தது... இன்று (25.12.2015) இரவு வானத்தை...
ஆங்கிலப் புத்தாண்டு மோகம்
ஜனவாி 1 NEW YEAR நெருங்கி கொண்டிருக்கிறது..அன்றைய தினத்தை சிறப்பாக கொண்டாட தயாராகி கொண்டு இருப்பீா்கள். ஆனால் என் கேள்வி?? நாம் ஏன் NEW YEAR கொண்டாடவேண்டும்? நமக்கும் ஜனவாி 1 NEW...
ராமர் கோவில் கட்ட இஸ்லாமியர்கள் உதவவேண்டும் என அழைப்பு விடுத்த அமைச்சர் நீக்கம்
லக்னோ: ‘கோவில் கட்ட இஸ்லாமியர்கள் உதவவேண்டும்’ என்று அழைப்பு விடுத்த உ.பி. அமைச்சர் நீக்கப்பட்டார் இஸ்லாமியர்கள் அயோத்தியா, மதுரா மற்றும் காசியில் விட்டுகொடுத்து கோவில்கட்ட உதவிசெய்ய வேண்டும் என்று உ.பி. அமைச்சர் ஓம்பால்...
ஜனவரி மாதம் தமிழகம் வருகிறார் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி சட்டப்பேரவை தேர்தல்
தமிழகத்தில் 2016 ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்த தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி ஜனவரி 2வது வாரம் தமிழகம் வருகிறார். சென்னை வரும்...
அரசாங்கம் விதித்துள்ள தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்துவோம் : சீமான்
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அரசாங்கம் விதித்துள்ள தடை குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழர்களின் தொன்ம வீரவிளையாட்டுகளில் முதன்மையானது ஜல்லிக்கட்டு. மாட்டின் கொம்பின் மீது ஒரு...
ரயில் தட்கல் முன்பதிவு கட்டணம் உயர்வு: மக்கள் அதிர்ச்சி
புது தில்லி:ரயில்களின் தத்கல் வகையில் முன் பதிவு செய்வதற்கான கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்தது.இதை அடுத்து, பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ரயில்களில் தட்கல் பயணச் சீட்டுக் கட்டணத்தை ரயில்வே உயர்த்தி...
அநாகரிகமே இந்திய அரசியலின் புதிய வடிவமா?: அருண் ஜேட்லி
புது தில்லி: அநாகரிகமே இந்திய அரசியலின் புதிய வடிவமா என்று கேள்வி எழுப்பியுள்ள நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, அப்படி என்றால் அதன் மீது எனக்கு நம்பிக்கை இல்லை என்று கூறியுள்ளார். நாடாளுமன்ற...
மணிமுத்தாறு அணை திறக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவு
திருநெல்வேலி மாவட்டம், மணிமுத்தாறு அணையிலிருந்து பிசான பருவ சாகுபடிக்கு நாளை (25-ம் தேதி) முதல் தண்ணீர் திறந்து விட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: "திருநெல்வேலி மாவட்டம்,...
