Author: தினசரி செய்திகள்

Dhinasari Tamil News Web Portal Admin

இன்னொரு பிறவி வேண்டும்

"ஆலால கண்டா...! ஆடலுக்கு தகப்பா...!!வணக்கமுங்க!". ''ஆருத்ரா அபிசேகம்'':26-12-15...,அதிகாலை 3 மணிக்கு..... , "சிதம்பரம் உமைபார்வதி உடனுறை திருமூலநாதர் திருக்கோயில்".....இங்கு நடராஜ பெருமானின் சிறப்பால் "சிதம்பரம் சிவகாமசுந்தரி உடனுறை நடராஜர் திருக்கோயில்"என்று வழங்கப்படுகிறது..சிதம்பரம் நடராஜர்...

ஆருத்ரா தரிசனமும் அதன் தாத்பர்யமும் :

ஆதிரைத் திருநாளொன்றிற் சங்கரன் ஆலயத்தொரு மண்டபந் தன்னில்யான் சோதிமானோடு தன்னந்தனியனாய்ச்சொற்களாடியிருப்ப......... திருவாதிரை என்றதும் பாரதியின் சுயசரிதையில், "ஆதிரைத் திருநாளில் சங்கரனின் ஆலயத்தில், ஒரு மண்டபத்தில், தன்னந்தனியாக ஜோதிமானோடு வார்த்தையாடிக் கொண்டிருந்தேன்" என்று எழுதியதை...

செவ்விதழ் !

என் கண்ணியம்காணமல் போனது !!!என் நேர்மைநிலை தடுமாறி போனது !!!என் மனிதம்மடிந்து போனது !!!என் மனசாட்சிமுறிந்து போனது !!!உடனே சுவைக்க தூண்டும்உன் செவ் விதழ்களைகாணும் பொழுதெல்லாம்சீர் திருத்தவாதியானஎன் நிலையும்சீர் குலைந்து போகிறது !!!

முரண்‬ !

‪#‎முரண்‬கல்லிற்குகற்பூரம் ஏற்றிபடத்திற்குதூபம் காட்டிமரத்திற்குமஞ்சள் பூசிபேசாத தெய்வங்களைபய பக்தியோடு வணங்குகிறான் !!!பேசும் தெய்வங்களைமரியாதை இல்லாமல்முதியோர் இல்லத்திற்குஅனுப்பிய பக்திமான் !!!

அரசியலும் ! காதலும் !

அன்பே...யார் வேண்டுமானாலும்அரசியல் பேசட்டும்ஆனால்நீ மட்டும்அதை பற்றி பேசாதே !!!பின்அரசியல் களமும்காதல் களமாக ஆகிவிடும் !!!

பிறப்பின் கவலை !

தஞ்சை காட்டில்வரப்பு மேட்டில்நீநடந்து சென்ற பொழுதுஉன் காலில் ஒட்டியசேற்றை கண்டுநாற்று கவலை பட்டது !!!நான் ஏன்சேற்றாக பிறக்காமல்நாற்றாக பிறந்தோம் என்று !!!
- 2026

அழகின் ரகசியம் !

நீ மட்டும் எப்படிசிற்பத்தை விடவும்அழகாய் இருக்கிறாய் ? என்றேன்அதற்குஅவள் சொன்னாள்சிற்பத்தைஉளிக் கொண்டுதான் செதுக்குவார்கள்ஆனால்என்னை மட்டும்என் தாய்அவரின் உதடுகளை கொண்டு செதுக்கினார் என்று !!!  

தேமுதிக சார்பில் கடலூரில் கண்டன ஆர்ப்பாட்டம் -விஜயகாந்த் அறிக்கை

தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில்  பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியுள்ள பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்காக வருகின்ற 29.12.2015 செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு, கடலூரில் தேமுதிக சார்பில் மாபெரும் கண்டன...

தென்காசி தனி மாவட்டமாக அறிவிக்கப்படுமா ? பொதுமக்கள் கோரிக்கை

தென்காசி தனி மாவட்ட இயக்க அமைப்பாளர் இராம. உதயசூரியன்,பொது மக்கள் சார்பில் தென்காசியை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் அமைத்திட அரசுச் செயலர்,முதல்வர் தனிப்பிரிவு,தலைமைச் செயலர்.உள்துறைச் செயலாளர், அரசுச் செயலர் வருவாய்த்துறை, அரசுச்...

ஜல்லிக்கட்டு போராட்டம் : திமுக தற்காலிகமாக ஒத்திவைப்பு

      திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது :-     இது குறித்து அவர், பொங்கல் நாள், தமிழர் திருநாள், புத்தாண்டு தொடக்கம் என்பதையொட்டி ஆண்டுதோறும் "ஜல்லிக்கட்டு...

சூரிய ஒளி மின்சார கொள்முதல் விலை சலுகையை மீண்டும் நீட்டிக்கக் கூடாது: ராமதாஸ்

சென்னை: சூரிய ஒளி மின்சார கொள்முதலில், விலைச் சலுகையை மீண்டும் நீட்டிக்கக் கூடாது என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார். அவர் இன்று வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் பெய்த வரலாறு...
- 2026

Recent articles

spot_img