Newsசெவ்விதழ் !By தினசரி செய்திகள் - December 25, 2015 3:48 PM181ShareFacebookXPinterestWhatsApp என் கண்ணியம்காணமல் போனது !!!என் நேர்மைநிலை தடுமாறி போனது !!!என் மனிதம்மடிந்து போனது !!!என் மனசாட்சிமுறிந்து போனது !!!உடனே சுவைக்க தூண்டும்உன் செவ் விதழ்களைகாணும் பொழுதெல்லாம்சீர் திருத்தவாதியானஎன் நிலையும்சீர் குலைந்து போகிறது !!!