இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா.. நந்திதா இப்படி போஸ் கொடுக்க எதிர்பாத்திங்களா?

Published:

nandhitha - 2026

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையான நந்திதா ஸ்வேதாவின் ரீசென்ட் போட்டோஷுட் ஆன்லைனில் வேகமாக பரவி வருகிறது.

கன்னட திரையுலகில் அறிமுகமாகி பின் தமிழில் நடித்து தமிழ் ரசிகர்கள் மனதில் குமுதாவாக இடம் பிடித்தவர் தான் நந்திதா ஸ்வேதா.

நந்தா லவ்ஸ் நந்திதா என்ற கன்னட படத்தில் அறிமுகமானார், படத்தில் அவர் நடித்த கதாபாத்திரம் நந்திதா மிகவும் பிரபலமடைய பின் தன் பெயர் முன் அந்த பெயரை சேர்த்து கொண்டார். இவரது இயற்பெயர் ஸ்வேதா மட்டுமே.

தமிழில் பா. ரஞ்சித் இயக்குநராக அறிமுகமான அட்டக்கத்தி படத்தில் நந்திதாவும் ஹீரோயினாக அறிமுகமானார். பின்னர் சிவகார்த்திகேயன் நடித்த எதிர் நீச்சல் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார் நந்திதா. இவர் இதன் பின் நடித்த இடம் பொருள் ஏவல் திரைப்படம் இன்னமும் கிடப்பில் உள்ளது.

nandhitha 1 - 2026

இவருக்கு தமிழில் ஒரு முழு அங்கீகாரம் கிடைத்து இவரது நடிப்பு மிகவும் பாராட்டபட்ட திரைப்படம் விஜய் சேதுபதி நடித்த ‘இதற்குதானே ஆசைபட்டாய் பாலகுமாரா’ இதில் விஜய் சேதுபதியின் காதலியாக வரும் இவர், அவர் செய்யும் சேட்டைகளை பொறுத்து கொண்டு நடித்து இருப்பார். அந்த கதாபாத்திரம் இவருக்கு பொருந்தியது. இன்றும் இவரின் ரசிகர்கள் இது போன்ற கதாபாத்திரங்களையே விரும்புகின்றனர்.

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

இதனை அடுத்து தெலுங்கு திரையுலகில் அறிமுகமான நந்திதாவிற்கு அறிமுகமான படத்திற்கு துணை நடிகைக்கான பிலிம்பேர் விருதும் கிடைத்தது. விருது கிடைத்துவிட்டது.

swatha - 2026

குமுதா ஹாப்பி அண்ணாச்சி என்று தனது அடுத்த அடுத்த படங்களில் கவனம் செலுத்தி வந்தார் நந்திதா. தமிழ் மற்றும் தெலுங்கு என மாறி மாறி நடித்து வந்தாலும் இவருக்கு சினிமாவில் நிரந்தரமான இடம் இன்னமும் கிடைக்கவில்லை.

சமீபத்தில் ஒரு போட்டோஷுட் நடத்தி அதன் மூலம் ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்துள்ளார் நந்திதா ஸ்வேதா. இந்த புகைப்படங்களுக்கு பல ரசிகர்கள் லைக்ஸ்களும் மற்றும் கமெண்ட்ஸ்களும் மாற்றி மாற்றி தட்டி விடுகின்றனர்.

வெளியான போட்டோஷுட் புகைப்படங்களில் நந்திதா தனது காலை தூக்கி ஒரு மேஜை மீது வைத்துள்ளார் அந்த புகைப்படம் படு வேகமாக பரவி வருகிறது. பல வித்தியாச வித்தியாசமான போஸ் கொடுத்து ஒரு புது டிரெண்டான போட்டோஷுட் நடத்தியுள்ளர் நந்திதா.

View this post on Instagram

U know wat?! It’s not one day revolution I learnt everything. I have spent almost 15years to learn every step, in this process I hv lost my patience, my time, my frndships, my relationships, my education etc etc. But nvr gave up on my dream. I don’t say I have reached my goal or have done something. But I definitely say I am an Achiever. Hey gals, don’t loose hope, try n try until u get satisfied abt urself. That’s wat achievement. Clicked by @camerasenthil ???????????? This beautiful outfit from @styledivalabel Makeup by @danam_mua ????????????????@vurvesalon ???????? Hairstyle by Styling by @nanditaswethaa ???????????? Location courtesy @crowneplazachn #poser #actor #lehenga #croptop #deisgner #outifit #blousedesigns #chennai #southlook #southactress #smokeyeyes #sponsored

A post shared by Nanditaswetha (@nanditaswethaa) on

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

Related articles

Recent articles

spot_img