எல்கேஜி யுகேஜி விடுமுறை ரத்து: தமிழக அரசு அறிவிப்பு!

Published:

school 2 - 2026

மழலையர் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் திடீரென நிறுத்தி வைப்பு!

பள்ளிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டாம் என பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!

கொரோனா பாதிப்பு எதிரொலியாக மார்ச் 16 முதல் 31 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது!

தமிழக கல்வித்துறையின் இந்த அறிவிப்பு பெற்றோர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

ALSO READ:  காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை... முக்கியத்துவம் என்ன?

Related articles

Recent articles

spot_img