Newsமுரண் !By தினசரி செய்திகள் - December 25, 2015 3:45 PM120ShareFacebookXPinterestWhatsApp #முரண்கல்லிற்குகற்பூரம் ஏற்றிபடத்திற்குதூபம் காட்டிமரத்திற்குமஞ்சள் பூசிபேசாத தெய்வங்களைபய பக்தியோடு வணங்குகிறான் !!!பேசும் தெய்வங்களைமரியாதை இல்லாமல்முதியோர் இல்லத்திற்குஅனுப்பிய பக்திமான் !!!