தீபாவளி என்றால் எப்போதும் சர்ச்சை!
தீபாவளி போன்ற ஹிந்து பண்டிகைகள் வரும்போது மட்டும் நம் தமிழ்நாட்டில் சில தொலைகாட்சிகள் விடுமுறை தின நிகழ்ச்சி என்று போட்டு நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவார்கள்
தீபாவளி தமிழர் பண்டிகை இல்லையா? நம் தமிழ்நாட்டு கல்வெட்டுகள் சொல்வது என்ன? திரு. பால. கௌதமன் அவர்கள் இப்பகுதியில் விளக்க இருக்கிறார்.
அனைவரும் தவறாமல் பாருங்கள்! பகிருங்கள்!
தீபாவளி பண்டிகையின் சர்சையிலிருந்து வெளிவந்து நம் தமிழர் பண்டிகையான தீபாவளியை சீரும் சிறப்புமாக கொண்டாடுவோம்!



