அழகின் ரகசியம் ! News December 25, 2015 3:28 PM தினசரி செய்திகள்Leave a Comment on அழகின் ரகசியம் ! நீ மட்டும் எப்படிசிற்பத்தை விடவும்அழகாய் இருக்கிறாய் ? என்றேன்அதற்குஅவள் சொன்னாள்சிற்பத்தைஉளிக் கொண்டுதான் செதுக்குவார்கள்ஆனால்என்னை மட்டும்என் தாய்அவரின் உதடுகளை கொண்டு செதுக்கினார் என்று !!! Share this: Share on WhatsApp (Opens in new window) WhatsApp Share on Telegram (Opens in new window) Telegram Post Share on Threads (Opens in new window) Threads Print (Opens in new window) Print Related News Post: