Newsபிறப்பின் கவலை !By தினசரி செய்திகள் - December 25, 2015 3:35 PM112ShareFacebookXPinterestWhatsApp தஞ்சை காட்டில்வரப்பு மேட்டில்நீநடந்து சென்ற பொழுதுஉன் காலில் ஒட்டியசேற்றை கண்டுநாற்று கவலை பட்டது !!!நான் ஏன்சேற்றாக பிறக்காமல்நாற்றாக பிறந்தோம் என்று !!!