எளிமை, கடமை, தேசியம்!

Published:

modi mother hera ben funeral - 2026

என் தாய் எந்த அரசு பொறுப்பையும் வகித்ததில்லை. எந்த விதமான அரசு மரியாதையையும் எனது தாயாருக்கு செய்ய கூடாது.அரசாங்க பொறுப்பில் உள்ளவர்களுக்கு மட்டுமே செய்ய வேண்டிய மரியாதையை எனது குடும்பத்துக்காக பயன்படுத்திக் கொள்ள விரும்பவில்லை.”

  • அதிகாரிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி உத்தரவு.

✔️ எந்த விஐபி வருகைக்காவும் காத்து இருக்கவில்லை.

✔️ பொதுமக்களுக்கு எந்த ஒரு இடையூறும் கொடுக்காமல்..

“உங்கள் பிராத்தனைகளில் அவரை நினைத்து கொண்டு ,உங்கள் அன்றாட பணிகளை தொடருங்கள் “

✔️ என்று நாட்டின் பிதாமகனின் தாயாரின் இறுதி சடங்கு வெரும் ஒரு 10 /15 பேரை கொண்டு நடக்கிறது…

✔️ இங்கே உள்ள விளம்பர திராவிட அரசியலுக்கு இதெல்லாம் ஒரு பாடம் …

மீண்டும் தான் ஒரு நாட்டின் சாதாரண சேவகன் என்று நிரூபித்துள்ளார் மோடி என்ற மகான் ❤️🙏

எப்பேற்பட்ட மாவீரனை,கர்ம யோகியை இந்த பூமிப்பந்திற்கு வழங்கிய தாய்!!

ALSO READ:  நீர் தளும்பி அலைபாயும் அதிசயக் கிணறு; குஜராத்தில் பரபரப்பு!

அவரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாறட்டும்..


திராவிமாடல் Vs தேசியமாடல்

நள்ளிரவு 3:30க்கு உயிரிழந்திருக்கிறார்.

செய்தி சேனலில் நான் பார்த்தபோது காலை 6:30.காலை, 9:30க்கு தகனம் செய்யப்பட்டார். இது தேசியமாடல்.

இதுவே திராவிட மாடலாக இருந்தால்…

3:30 பிரேக்கிங் நியூஸ்.

5:30 அவசர மந்திரிசபைக் கூட்டம்.

6:30 அதிகாரப்பூர்வ அறிவிப்பு.

7:30 கடையடைப்பு, போக்குவரத்து நிறுத்தம்.

8:30 கல்லெறி, கலவரம்.

கட்சிக் கொடி கட்டிய வாகனங்கள் மட்டும் சாலையில் அனுமதி.

எல்லா டிவி சேனல்களிலும் (கட்டாயபடுத்தப்பட்ட) ஒப்பாரி.

24 மணிநேர இறுதி அஞ்சலி.

மறுநாள் நல்லடக்கம்.

2 நாட்கள் பொதுமக்கள் படும் துயரம் சொல்லிமாளாது !

உண்மை தானே🤔


Modiஜி அவர்களின் தாயார் இன்று (30.12.2022 ) காலை 3.30 AM மருத்துவமனையில் காலமானார் .. அவரது அந்திம சடங்கு – மிக சரியாக ஆறு மணி நேரத்தில் நடந்து முடிந்து விட்டது ..

தமிழகத்தில் அரசியல் வாதி இறந்தால் – அந்திம சடங்கு நடைபெறும் பொது அதில் அவர்கள் வாரிசுகள் எல்லாரயும் நாம் அடையாளம் காட்ட முடியும் !!!

ALSO READ:  வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

நான் பல தேடல்களுக்கு இடையில் கண்டு பிடித்தேன் இந்த பச்சை சட்டை போட்டு மோடி அவர்களுக்கு முன்பாக அக்னி முதலில் வைப்பவர் – மோடி அவர்களின் மூத்த சகோதரர் – Somabhai Modi என்று ..

=========================================

கிராமத்தில் ஒரு சொலவாடை உண்டு – பெரும் பாவிக்கே பிணம் – எரிக்கப்படாமல் தங்கும் என்று – அப்படி இல்லாமல் சில மணிநேரத்திலேயே அனைத்து பிள்ளைகள் இருந்து அந்திம காரியங்கள் நடைபெற்று இருப்பது சிறப்பு

விஜயராகவன் கிருஷ்ணன்


தாயின் இறுதிச் சடங்கை முடித்து விட்டு ரயில்வேச்காக உரையாற்றுகிறார் ஒப்பற்ற தலைவர் மோடி ஜி.


Related articles

Recent articles

spot_img