செங்கோட்டை – புனலூர் அகல ரயில் பாதை அர்ப்பணிப்பு: விழாவில் தமிழக எம்.பி.க்கள்!

கேரள மாநிலம் புனலூரில் நடந்த செங்கோட்டை -புனலூர் அகல ரயில் பாதை அர்ப்பணிப்பு விழாவில் தமிழக எம்பி.,க்கள் கலந்து கொண்டு பேசினர். இந்த விழாவில் செங்கோட்டை - புனலூர் அகல ரயில் பாதையை...

தூத்துக்குடி கலவரத்தை நடத்திச் சென்றதாக 6 பேர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது

தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது, கலவரத்தை நடத்திச் சென்றதாகவும் வாகனங்களுக்கு தீ வைத்ததாகவும் 6 பேர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் சுமார் 400 பேர் பாஜக.,வில் இணைப்பு

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி, கலசப்பாக்கம், அரடாப்பட்டு, வேலூர் மாவட்டம் விருதம்பட்டு, காட்பாடி ஆகிய பகுதிகளிலிருந்து 400க்கும் மேற்பட்ட

சீமான், அமீர் உள்ளிட்டவர்களை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் : ஹெச்.ராஜா

சீமான், அமீர் உள்ளிட்டவர்களை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று ஹெச்.ராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஜிப்மர் நுழைவுத் தேர்விலும் அசத்தியவர்கள்! நீட்டில் 12ம் இடம், ஜிப்மரில் 5ம் இடம் பிடித்த கல்பனா!

நீட் தேர்வில் இந்திய அளவில் முதலிடம் பிடித்த பீகார் மாநிலத்தை சார்ந்த கல்பனா குமாரி ஜிப்மர் தேர்வில் 33 வது இடம்..... நீட் தேர்வில் இந்திய அளவில் 12 ம் இடம் பிடித்த...

குமரி விவேகானந்தர் பாறைக்குச் செல்ல கட்டணம் அதிகரிப்பு!

குமரி: கன்னியாகுமரியில் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களான விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலைக்கு செல்ல வசூலிக்கப்பட்டு வந்த கட்டணம் அதிகரிக்கப் பட்டுள்ளது. இதுவரை ரூ.34 வசூலிக்கப் பட்டு வந்த நிலையில், இனி  ரூ.50 ஆகவும், சிறப்பு கட்டணம்...

தேமுதிக., சார்பில் இப்தார் நோன்பு திறப்பு! விஜயகாந்த் பங்கேற்பு!

“இப்தார் நோன்பு” திறப்பு நிகழ்ச்சி தேமுதிக தலைமை அலுவலகத்தில், இன்று (10.06.2018) மாலை 6.00 மணியளவில் நடைபெற்றது.

வட தமிழகத்தில் கன மழை கொட்டப் போகுது… உஷார்..!

அடுத்த இரு தினங்களில் வட தமிழகத்தில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

பணம் கொடுத்து பதவிக்கு வந்த எல்லா துணைவேந்தர்களுமே ஊழல்வாதிகள்தான்: நாஞ்சில் சம்பத்

பிரச்னை இருக்கிறது. நேருவின் கோபம் நியாயமானது. ஆனால், அதற்காக அவர் வைத்திருக்கும் தீர்வு சரியானது அல்ல என்று கூறினார் நாஞ்சில் சம்பத்.

ஜாக்டோ-ஜியோ: இன்று முதல் காலவரையற்ற உண்ணாவிரதம்

இன்று முதல் சென்னையில் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொள்ள இருப்பதாக ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தெரிவித்துள்ளனர். திருச்சியில் ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்களின் உயர்மட்டக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில், கடந்த 8-ம் தேதி நடைபெற்ற கோட்டை முற்றுகையிடும் போராட்டத்தில் கலந்து...

நெல்லையில் தொடர் மழை: நம்பிக்கோவில், தலையணை செல்ல வனத்துறை தடை!

நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் தலையணை, நம்பிக்கோவில் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது.

தாம்பரத்தில் மூன்றாவது ரயில் முனையம்! அந்த்யோதயா ரயிலை தொடங்கி வைத்த அமைச்சர்!

சென்னை: சென்னை தாம்பரத்தில் மூன்றாவது ரயில் முனையம் முறைப்படி இன்று தொடங்கி வைக்கப் பட்டது. சென்னையில் செண்ட்ரல், எழும்பூர் என இரண்டு ரயில் முனையங்கள் ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ளன. இந்நிலையில், மூன்றாவது ரயில்...

அடுத்த ஆண்டு மார்ச் 1ம் தேதி 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும்: அமைச்சர் செங்கோட்டையன்

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 1 முதல் மார்ச் 19 வரை நடைபெறும். 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு வெளியாகும் நாள் 29/04/2019. 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 6 முதல்...

திடுக்கிட வைக்கும் திருப்பதி தேவஸ்தான முறைகேடுகள்: அம்பலப்படுத்திய அர்ச்சகர்களுக்கு நோட்டீஸ்

வி ஐ பி தரிசனத்துக்காக கோவிலின் பல பூஜை நேரங்கள் மாற்றப்படுகின்றன. கோவில் நிர்வாகத்துக்கு கோவிலின் ஆகமம் குறித்து எந்த அக்கறையும் இல்லை. வருமானத்தை மட்டுமே நிர்வாகம் குறி வைக்கிறது. இதனால் பக்தர்களுக்கு நம்பிக்கை குறைந்து பல விரும்பத்தகாத செயல்கள் நிகழ்கின்றன என்று குற்றச்சாட்டுகளைக் கூறியிருந்தார்.

துப்பாக்கி சூடுக்கு உத்தரவிட்ட தாசில்தார்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!

தூத்துக்குடி: தூத்துக்குடியில்  ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான நூறாவது நாள் போராட்டத்தின் போது கலவரம் வெடித்தது. அப்போது கலவரத்தையும் வன்முறைகளையும் கட்டுப்படுத்த, போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்த துணை வட்டாட்சியர்கள் உத்தரவிட்டனர். அந்த துணை வட்டாட்சியர்களுக்கு...

தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தையே அச்சுறுத்தும் செய்தி! வேலை இழப்புகள் ஏன்..?

2016-17ஆம் நிதியாண்டில் 18,97,619 ஆக இருந்த வேலைவாய்ப்பு, 2017-2018ஆம் நிதியாண்டில், 13,78,544ஆக குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீஸன் நல்லா இருக்கு… குற்றாலத்துக்கு வாங்க…!

இன்று வெள்ளிக்கிழமை என்பதாலும், தொடர்ந்து சனி, ஞாயிறு வார விடுமுறை தினங்கள் என்பதாலும் குற்றாலத்துக்கு அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

“ஆண்டாள் சர்ச்சை” இன்று முதல் மீண்டும் உண்ணாவிரதம்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் முடிவு!

இதை அடுத்து, வைரமுத்து மன்னிப்பு கோர வேண்டும் என்பதை வலியுறுத்தி, இன்று முதல் ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் மீண்டும் உண்ணாவிரதத்தை தொடங்க இருக்கிறார்.

சென்னை விமான நிலையத்தில் விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு!

ஸ்பைஸ்ஜெட் விமானம் 152 பயணிகளுடன் தரையிரங்கும் போது டயர் வெடித்து விபத்து ஏற்பட்டது பரபரப்பைக் கிளப்பிய அதே நேரத்தில் வெளிநாடு செல்லும் சரக்கு

இவற்றில் பின்தொடர்வதற்கு நன்றி!

11,511FansLike
95FollowersFollow
38FollowersFollow
512FollowersFollow
12,145SubscribersSubscribe

சினிமா செய்திகள்!