19/10/2019 8:21 PM

உள்ளூர் செய்திகள்

தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலில் திருக்கல்யாண திருவிழா தொடக்கம்

ஸ்ரீ காசி விஸ்வநாதர் ஆலயத்தில் திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

தங்கப் பல்லக்கில் காந்திமதி அம்பாள்!

நெல்லை காந்திமதி அம்பாள் இன்று காலை தங்கப்பல்லக்கில் எழுந்தருளினார்

குக் தீவு பணத்தாளில் இனாவும் சுறாவும் … நூல் வெளியீடு!

திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் பிரதி மாதம் நூலாக வெளியிட்டு வருகிறது

உலக கைகழுவும் தினம்! மாணவர்களுக்கு செயல்முறை விளக்கம்!

இதன் மூலம் நமக்கு வரும் நோய்களை 80% வராமல் தடுக்க முடியும்... என விளக்கினார்.

மாமல்லபுரத்தில் குவியும் கட்டுக்கடங்காத கூட்டம்! வியாபாரிகள் மகிழ்ச்சி!

பிரதமர் மோடி,சீன அதிபர் சந்திப்புக்குப் பின் மாமல்லபுரத்தை காண நேற்று மட்டும் தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் திரண்டனர்

வன்கொடுமை செய்து 16 வயது சிறுமி கொலை! விசாரணையில் காவல்துறை!

அங்கு மாணவியை காணவில்லை. இதுகுறித்து மாணவியின் உறவினர்கள் சேடப்பட்டி காவல்துறையில் புகார் கொடுத்தனர். இந்த நிலையில் இன்று காலை ஓனாம்பட்டி கண்மாய் கரை பாறை பகுதியில் ரத்த வெள்ளத்தில் பெண் உடல் கிடப்பதை அந்த வழியே சென்றவர்கள் பார்த்தனர்.

ஆத்திரத்தில் மனைவியின் கழுத்தை அறுத்த கணவன்! காவல் நிலையத்தில் சரண்டர்!

இன்று காலை மகன்களை பள்ளிக்கு அனுப்பிவிட்டு கிட்டப்பனைச் சந்திக்க சுமதி வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது கணவன், மனைவிக்கு இடையே குடும்பச் செலவுக்குப் பணம் தராதது குறித்து வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த கிட்டப்பன், சுமதியின் தலையில் சுத்தியலால் அடித்துள்ளார்.

மக்கள் அதிர்ச்சி! பண்டிகை நேரத்தில் தங்கத்தின் விலை?

செப்டம்பரில் 30 ஆயிரத்தைத் தாண்டியும் குறைந்தும் மாற்றம் நிலவி வந்தது. இதனிடையே அமெரிக்கா-சீனா இடையே வர்த்தகப் போர் முடிவுக்கு வரும் சாதகமான சூழல் உள்ளதால் இந்த மாதத்தில் தங்கம் விலை சரிந்து வருகிறது.

பணத்தால் ஓட்டு வாங்கி ஜெயிக்கும் அதிமுக: குஷ்பு

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு என்பதே இல்லை. தினமும் எங்காவது ஒரு இடத்தில், பாலியல் துன்புறுத்தல் இருந்துக்கிட்டேதான் இருக்கு.. இது தினமும் நியூஸ் பேப்பர்களில் வருவதை நாம பார்த்துட்டுதான் இருக்கோம்.

மே.வங்கத்தில் ஆர்.எஸ்.எஸ்., பொறுப்பாளர் படுகொலை; குமரியில் கண்டன ஆர்ப்பாட்டம்!

கண்டித்து கன்னியாகுமரி மாவட்ட இந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் தக்கலை பழைய பேருந்து நிலையம் பகுதியில் நடைபெற்றது.

குப்பை அள்ளி… மோடி ஏற்படுத்திய விழிப்பு உணர்வு: கஸ்தூரி பெருமிதம்!

குப்பைகளை அள்ளி மோடி விழிப்புணர்வை ஏற்படுத்திவிட்டார் என்று சமூக செயற்பாட்டாளரும் நடிகையுமான கஸ்தூரி பெருமிதத்துடன் கருத்து தெரிவித்துள்ளார்.

ராஜீவ்காந்தியை நாங்கதான் கொன்றோம்..! ‘பிரிவினைவாதி’ சீமான் மீது வழக்குகள் பதிவு!

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நாங்குநேரி காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப் பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதுக்கோட்டை சமஸ்தான அம்மன் காசு – நூல் வெளியீட்டு விழா!

திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் சார்பில் புதுக்கோட்டை சமஸ்தான அம்மன் காசு நூல் வெளியீட்டு விழா திருச்சியில் நடைபெற்றது.

அழகிய பெண்கள்! அசந்த இளைஞன்! பறிகொடுத்தது..!

சந்தேகம் அடைந்த காவலர்கள் கிடுக்குப்பிடி பிடித்ததில், இவர்கள் பெண்கள் இல்லை, அழகான பெண் போல வேடமிட்டு இருக்கும் ஆண்கள் என்றும், இதுபோன்ற பொதுமக்களிடம் வழிப்பறி செய்யும் செயல்களில் ஈடுபடுவதாகவும் தெரிய வந்திருக்கிறது.

சொந்தமென்ன? பந்தமென்ன? நவ 1 ல் மகனுக்கு திருமணம்!தாய் தந்தை கொலையான மர்மம்!

அப்போது செல்வராஜும் அவருடைய மனைவியும் கழுத்து அறுக்கப்பட்டு சடலமாக ரத்தவெள்ளத்தில் பாதியாக புதைக்கப்பட்டனர். இரவு நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால் காவல்துறையினரால் மீட்க இயலவில்லை.

பயணிகள் கவனிக்கவும்: மதுரை கோட்டத்தில் ரயில் சேவைகளில் மாற்றம்!

மதுரை ரயில் நிலைய ரயில்பாதை தொகுப்பில் சில மாற்றங்கள் நடைபெற இருப்பதால் ரயில் போக்குவரத்தில் கீழ்க்காணும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

விக்கிரவாண்டியில் ஒரு ஓட்டுக்கு ரூ.8.ஆயிரம் அதிமுக கொடுப்பதாக துரைமுருகன் குற்றசாட்டு.!

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நந்தன் கால்வாய் திட்டத்தை நான் முடித்து வைப்பேன் என்று திமுக பொருளாளர் துரைமுருகன் கூறியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின்றன

சீன அதிபருக்கு சிறப்பு வரவேற்பு! இரவு தமிழக விருந்து?

இன்று மாலை 4 மணிக்கு மாமல்லபுரத்திற்கு காரில் புறப்பட்டு செல்லும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை, மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி வரவேற்கிறார். அங்கு சுமார் 6மணி நேரம் இரு நாட்டு தலைவர்களும் சுற்றி பார்த்தபடி சந்தித்து பேசுகிறார்கள். அத்துடன் பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜி ஜின் பிங்கும் சுமார் 40 நிமிடம் தனியாக அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள்.

GOBACKMODI போடுவதாக நினைத்து #மீண்டும் மோடி ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் ஆக்கியவர்கள்!

ஆங்கிலத்தில் இருந்து சைனீஷ் மொழியில் கூகுள் மொழிபெயர்ப்பு விசையை பயன்படுத்தி மொழி பெயர்த்து அதை டிவிட்டர் பதிவிட்டு ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர் சிலர்.

கல்லுாரியில் கஞ்சா விற்பனை; தாய்,மகன் கைது.!

இதுகுறித்து வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.