மந்திரங்கள் சுலோகங்கள்

Homeஆன்மிகம்மந்திரங்கள் சுலோகங்கள்

அகத்தியர் அருளிய ஹரிகுண மாலையில் – ஹரிநாமத்தின் சிறப்பு!

ஆதிஅயனொடு தேவர்முறையிட ஆசிதருவது ஹரிநாமம்‌ ஆவிபிரிவுறும்‌ வேளைவிரைவினில்‌ ஆளவருவது ஹரிநாமம்‌

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

ஸ்ரீ சனைஸ்வர பகவான் ஸ்துதி, அஷ்டோத்திரம்!

சனிப் பெயர்ச்சி என்பதாக, சனி பகவான் வக்ரகதி மாறியிருக்கும் நிலையில் ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப் படுகின்றன. நாம் வீட்டில் இருந்து சொல்வதற்காக இந்த ஸ்துதி, மற்றும் அஷ்டோத்திரம்.

― Advertisement ―

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த வழக்குகள்: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!

100% EVM-VVPAT குறுக்கு சரிபார்ப்பு, சின்னம் ஏற்றும் அலகுக்கு சீல் வைப்பதற்கான வழிமுறைகளை வழங்கக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

More News

ராமர் கோயில் என்பது 140 கோடி குடிமக்களுக்கும் ஒரு சிறப்பான தருணம்!

இராமர் கோயில் என்பது 140 கோடி குடிமக்களுக்கும் ஒரு சிறப்பான தருணம் என்கிறார் மோதிஜி

தேர்தல் பத்திரங்களும் ஒளிவு மறைவற்ற தன்மையும்: பிரதமர் மோடி அளித்த பதில்!

முதல் விஷயம் என்னவென்றால் நீண்ட காலமாகவே நம் நாட்டில் விவாதிக்கப்பட்டு வந்தது, தேர்தல்களில் கருப்புப் பணம், என்ற மிகப்பெரிய, பயங்கரமான விளையாட்டு, நடைபெறுகிறது. 

Explore more from this Section...

கந்த சஷ்டி: வேல் வணக்கம்!

வரகவி அ.சுப்ரமணியபாரதி அருளியவேல்வணக்கம்திருப்பரங்குன்றம்சீர்த்தியாய்த் துதிகள் பாடித் திருவடி(க்கு) மலர்கள் தூவிஆர்த்தியாய் வழிபாடாற்றும் அன்பரின் இதயக் கோயில்மூர்த்தியாய் விளங்கும் எங்கள் முதிர்பரங் குன்றின் வாழ்வாம்கார்த்திகேயன் கை வேலைக் காண்பதே யெமக்கு வேலை.திருச்சீரலைவாய் (திருச்செந்தூர்)முறுவலிற் புரமெரித்த...

கந்த சஷ்டி: கந்தகுருகவசம்!

கந்தகுருகவசம்ஸ்ரீமத்சத்குருசாந்தானந்த_சுவாமிகள்காப்பு:கலியுகத் தெய்வமே கந்தனுக்கு மூத்தோனேமூஷிக வாகனனே மூலப் பொருளோனேஸ்கந்தகுரு கவசத்தை கலிதோஷம் நீங்கிடவேதிருவடியின் திருவருளால் செப்புகிறேன் காத்தருள்வாய்சித்தி வினாயக ஜயமருள் போற்றுகிறேன் …… 5சிற்பர கணபதே நற்கதியும் தந்தருள்வாய்கணபதி தாளிணையைக் கருத்தினில் வைத்திட்டேன்அச்சம்...

கந்த சஷ்டி: கழையோடைவேற்பதிகம்!

நாவாலியூர்சோமசுந்தரப்புலவர் இயற்றியருளிய கழையோடைவேற்பதிகம்.காப்புஅஞ்சுமுகம் தோன்றினால் ஆறுமுகம் காட்டியருள்தஞ்சவடி வேற்பதிகம் சாற்றவே செஞ்சொல்தருமாரண முதல்வன் சாரிடர் தீர்த்தின்பந்தருவாரண முதல்வன் றாள்.நூல்அருளோங்கு ஞானவடி வான வைவேல்ஆணவத்தின் பேரிருளை யகற்றும் வைவேல்இருளோங்கு சூரனுரங் கீண்ட வைவேல்எங்கெங்கும் இருவிழிக்குத்...

கந்த சஷ்டி: பன்னிரு திருமுறைகளில் முருக பெருமான்!

பன்னிரு திருமுறைகளில் முருகன்திருஞானசம்பந்தா் அருளியமுதல் திருமுறை.திருமுதுகுன்றம்.பண் : நட்டபாடை.அருகரொடு புத்தரவா் அறியாஅரன் மலையான்மருகன்வரும் இடபக்கொடி யுடையானிடம் மலராா்கருகுகுழல் மடவாா்கடி குறிஞ்சியது பாடிமுருகன்னது பெருமைபகா் முதுகுன்றடைவோமே.இரண்டாம் திருமுறை.திருநறையூா் சித்தீச்சரம்.பண் : பியந்தைக் காந்தாரம்.இடமயிலன்ன சாயல்...

ஶ்ரீ முருகன் மானஸ பூஜை!

ஶ்ரீ முருகன் மானஸ பூஜை1) த்யானம் ஆவாஹனம்எந்தையே எம்பிரானே உண்ணுவார்க்கெளிதில் தோன்றும்கந்தனே கார்த்திகேயா கழலடி போற்றி செய்தேன்அந்தமாய் அடியேன் உள்ளக் கோயிலில் குடிகொண்டென்றும்சொந்தமாய்க் கொள்வாய் தணிகை தலமேவிய சரவண பவனே2) ஆசனம் அர்க்யம்எங்கிலும்...

கந்த சஷ்டி: ஸூப்ரஹ்மண்ய பஞ்ச ரத்னம்.. தமிழ் அர்த்தத்துடன்..!

ஸ்ரீதர அய்யாவாளால் செய்யப்பட்ட ஸ்ரீ ஸூப்ரஹ்மண்ய பஞ்ச ரத்னம்(இதைப் படிப்பதால் கோரிய பொருள் யாவும் கிடைக்கும். புத்ரலாபம், ஆரோக்யம், ஸம்பத்து, சௌபாக்யம், வித்யாலாபம், உத்யோக லாபம், வியாபார லாபம் முதலிய ஸகல பாக்யங்களும்...

கந்த சஷ்டி: சுப்ரஹ்மண்ய கராவலம்பம் ஸ்தோத்ரம்.. தமிழ் அர்த்தத்துடன்!

ஸுப்₃ரஹ்மண்ய கராவலம்ப₃ம் ஸ்தோத்ரம்ஹே ஸ்வாமினாத₂ கருணாகர தீ₃னப₃ந்தோ₄,ஸ்ரீ பார்வதீஶ முக₂பங்கஜ பத்₃மப₃ந்தோ₄ஸ்ரீ ஶஅதி₃தே₃வக₃ண பூஜித பாத₃பத்₃மவல்லீஸநாத₂மம தே₃ஹி கராவலம்ப₃ம் || 1 ||தே₃வாதி₃தே₃வ ஸூத தே₃வ க₃ணாதி₄னாத₂தே₃வேந்த்₃ரவந்த்₃ய ம்ருʼது₃பங்கஜ மஞ்ஜுபாத₃ |தே₃வர்ஷி நாரத₃முனீந்த்₃ர...

கந்த சஷ்டி: 108 வேல் போற்றி!

ஸ்ரீ கந்தவேல் 108 போற்றிகள்ஆறுமுகனுக்கு உகந்த இந்த ஸ்ரீ கந்தவேல் 108 போற்றியை தினமும் அல்லது முருகப்பெருமானுக்கு உகந்த நாட்களில் சொல்லி வழிபாடு செய்து வந்தால் நன்மை உண்டாகும்.ஓம் அருள்வேல் போற்றிஓம் அபயவேல்...

கந்த சஷ்டி: முருகனின் 108 போற்றி!

ஓம் அரன் மகனே போற்றிஓம் அயன்மால் மருகா போற்றிஓம் சக்திவேலவா சரவணா போற்றிஓம் முக்தி அருளும் முருகா போற்றிஓம் பன்னிருகை வேலவா போற்றிஓம் பவழ வாய் சிரிப்பு பாலகா போற்றிஓம் ஆறிரு தடந்தோள்...

கந்த சஷ்டி: திருவருட்பா.. கந்தர் சரணப்பத்து!

கந்தர் சரணப்பத்து1.அருளார் அமுதே சரணம் சரணம்அழகா அமலா சரணம் சரணம்பொருளா எனைஆள் புனிதா சரணம்பொன்னே மணியே சரணம் சரணம்மருள்வார்க் கரியாய் சரணம் சரணம்மயில்வா கனனே சரணம் சரணம்கருணா லயனே சரணம் சரணம்கந்தா சரணம்...

கந்த சஷ்டி: ஸுப்ரமண்ய புஜங்கம் அர்த்தத்துடன்..!

ஸுப்ரமண்ய புஜங்கம்1.ஸதா பாலரூபாபி விக்னாத்ரிஹந்த்ரீமஹாதந்திவக்த்ராபி பஞ்சாஸ்யமாந்யாவிதீந்த்ராதிம்ரிக்யா கணேசாபிதா மேவிதத்தாம் ச்ரியம் காபி கல்யாணமூர்திஇளம் பாலகனாக இருப்பினும் மலைபோன்ற இடையூறுகளைப் போக்குபவரும் பெரும் யானைமுகத்தவராயினும் சிங்கத்தின் மரியாதைக்குரியவரும் (பரமேச்வரனின் மரியாதைக்குரியவர்) , பிரம்மதேவன், இந்திரன்...

கந்த சஷ்டி: குமாரஸ்தவம் தமிழ் அர்த்தத்துடன்..!

குமாரஸ்தவம்ஓம் ஷண்முக பதயே நமோ நம(ஓம் ஆறுமுகத் தலைவனுக்கு வணக்கம்)ஓம் ஷண்மத பதயே நமோ நம(ஓம் ஆறு சமயங்களின் தலைவனுக்கு வணக்கம்)ஓம் ஷட்க்ரீவ பதயே நமோ நம(ஓம் ஆறு திருக்கழுத்துக்களுடைய தலைவனுக்கு...

SPIRITUAL / TEMPLES