அமெரிக்க- வடகொரியா அதிபர்கள் சந்திப்புக்கு ஆகும் செலவு எவ்வளவு?

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உடனான சந்திப்பு நாளை சிங்கப்பூரில் நடைபெற உள்ளது. இந்த சந்திப்பிற்காக சுமார் ரூ.110 கோடியை சிங்கப்பூர் அரசு செலவிட...

இன்று கனடா தமிழ் இலக்கியத் தோட்ட இயல் விருது விழா

கனடா தமிழ் இலக்கியத் தோட்ட இயல் விருது விழா, இன்று மாலை ஆறு மணிக்கு டோரொண்டோவில் நடைபெறுகிறது. கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் மூலம் 50 ஆண்டுகளாக தமிழ் இலக்கிய உலகில் இயங்கி வரும் எழுத்தாளர்...

சிங்கப்பூர் சென்றடைந்தார் வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன்

இரண்டு நாள் பயணமாக வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் சிங்கப்பூர் சென்றுள்ளார். இந்த பயணத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் வரலாற்று சிறப்புமிக்க உச்சிமாநாட்டில் கலந்து கொள்கின்றார். அமெரிக்க அதிபர் டிரம்ப் உடனான...

ஸ்கோ உச்சி மாநாட்டில் இந்தியா உள்ளிட்ட 8 நாடுகளிடையே ஒப்பந்தங்கள் கையெழுத்து

சீனாவின் கிங்டாவோ நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகளின் 2 நாள் மாநாடு நடைபெற்று வருகிறது. இதில், இந்தியா, சீனா, பாகிஸ்தான், ரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிக்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய உறுப்பு நாடுகளின் தலைவர்கள்...

ரம்ஜானை முன்னிட்டு போர் நிறுத்த ஒப்பந்தம்

ரம்ஜானை முன்னிட்டு ஆப்கானிஸ்தானில், அதிபர் அஷ்ரப் கனியின் போர் நிறுத்த அறிவிப்பை தாலிபன்கள் அமைப்பு ஏற்றுள்ளது. இஸ்லாமிய நாடுகளில் ஒன்றான ஆப்கானிஸ்தானில் அரசு படைக்கும், தலிபான்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக போர் நடைபெற்று வருகிறது....

பெற்றோர்கள் வழியிலேயே முதல் பயணம் செய்யும் இளவரசர்

இளவரசர் ஹாரி மற்றும் மெகன் மார்கில் தம்பதிகள் தங்கள் திருமனத்திற்கு பின்னர் முதல் அதிகாரப்பூர்வ பயணமாக ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளுக்கு செல்ல உள்ளனர். இவர்கள் தங்கள் இளவரசர் ஹாரியின் பெற்றோர்கள் சார்லஸ் மற்றும் டயானா...

பதிலுக்கு பதில் இறக்குமதி வரியை உயர்த்துவோம்; இந்தியாவை நேரடியாக மிரட்டும் டிரம்ப்..!

வாஷிங்டன் : இந்தியப் பொருள்கள் மீதான இறக்குமதி வரியை நாங்களும் உயர்த்துவோம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.

பேஷன் ஷோவில் சவூதி அரேபியாவின் புதிய முயற்சி

சவூதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடந்த பேஷன் ஷோவில் பெண்களுக்கு பதில் ட்ரோன்களை பயன்படுத்தியுள்ளது. பார்வையாளர்களுக்கு பேய்ப்படங்களில் காலில்லாதா, தலையில்லாமல் பேய் நகர்வதை காண்பிக்க ஆடைகள் மட்டுமே நகர்வதை காட்டுவார்களே, அப்போது அதை பார்ப்பவர்களுக்கு...

சீன அதிபருடன் மோடி இன்று பேச்சுவார்த்தை

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்துகொள்ள சீனா செல்லும்பிரதமர் நரேந்திர மோடி இன்று அந்நாட்டு அதிபர் ஜி ஜிங்பிங்-கை சந்தித்துப் பேசுகிறார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 18-வது மாநாடு சீனாவின் ஷாண்டோங் மாகாணத்தில் இன்று தொடங்கி...

கொழும்பில் தொடங்கியது 15-வது ஆசிய பசுபிக் தொலைத்தொடர்பு மாநாடு

15-வது ஆசிய பசுபிக் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப மாநாடு கொழும்பில் தொடங்கி உள்ளது. இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன தலைமையில் இந்த மாநாடு நடந்து வருகிறது. இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக் குழுவினால்...

சௌதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம்- காலா..!

பிளாக் பாந்தர் - ஹாலிவுட் படம் முதலில் வெளியிடப்பட்டது. இதையடுத்து சவுதி அரேபியாவில் காலா படம் வெளியாகியுள்ளது. இத்தகவலை காலா படத்தைத் தயாரித்துள்ள வுண்டர்பார் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

ஜூன்-12: இன்று சர்வதேச குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம்

சக குழந்தைகள் புத்தக பையுடன் பள்ளி செல்லும் போது, சில குழந்தைகள் மட்டும் வேலைக்கு செல்கின்றனர். உலகில் குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழிக்கும் நோக்கத்துடன் ஜூன் 12ம் தேதி உலக குழந்தை...

காபூலில் அரசு கட்டிடம் மீது நடத்தப்பட்ட தற்கொலை குண்டு வெடிப்பில் 12 பேர் பலி

காபூலில் அரசு கட்டிடம் மீது நடத்தப்பட்ட தற்கொலை குண்டு வெடிப்பில் 12 பேர் பலியாகி உள்ளனர் என்றும், 31 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரமதான் பண்டிகையை கொண்டாட இந்த அலுவக ஊழியர்கள்...

அமெரிக்கா – வட கொரியா இடையே முக்கிய ஒப்பந்தங்கள்

அமெரிக்கா - வட கொரியா பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அதிபர் டிரம்ப்பும், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னும் கையெழுத்து போட்டனர். சிங்கப்பூரில் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்-ஐ...

இலங்கையில் விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் மீட்பு..?

இலங்கையில் விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் என சந்தேகிக்கப்படும் ஆயுதங்களை கிளிநொச்சியில் ராணுத்தினர் மீட்டுள்ளனர். கிளிநொச்சி மாவட்டம் புளியம்பொக்கணை பகுதியில் புலிகளின் ஆயுதங்கள் என சந்தேகிக்கப்படும் ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. அப்பகுதியில் அமைந்துள்ள கரைச்சி கூட்டுறவு சங்கத்திற்கு...

பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தலில் கராச்சி தொகுதியில் போட்டியிடும் இம்ரான் கான்

பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தலில் கராச்சி தொகுதியில் போட்டியிட முன்னாள் கிரிக்கெட் வீரரும், தெஹ்ரீக் இ இன்சாஃப் கட்சித் தலைவருமான இம்ரான்கான் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். 342 தொகுதிகளைக் கொண்ட பாகிஸ்தான் நாடாளுமன்றத்துக்கு வரும் ஜூலை...

ஜூன் 8 – உலக கடல் தினம் இன்று

ஆண்டு தோறும் ஜூன் 8-ஆம் தேதியானது உலக கடல் தினமாக கொண்டாடப்படுகிறது. பூமியில் நாம் வாழ்வதற்கு கடல் பெரும்பங்கு வகிக்கிறது, மேலும் கண்டங்களை ஒன்றிணைத்து வாணிபம் செய்யவும், பலநாடுகளின் போக்குவரத்து தேவைகளும் கடல் மார்க்கமாகவே...

ஜூன் 1 – உலக பெற்றோர் தினம்

உலக பெற்றோர் தினம் என்பது ஐக்கிய நாடுகள் சபையால் ஜூன் 1 ஆம் தேதி அன்று பெற்றோரின் அர்ப்பணிப்புக்கான ஒரு அடையாளமாக உலகளாவிய பெற்றோர் தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது முதலில் அன்னையர் தினமாக...

சவூதி வெளியான முதல் தமிழ் படம் ரஜினியின் “காலா”

சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் என்கிற பெருமையை காலா பெற்றுள்ளது. கடந்த 1980களில் சவுதி அரேபியாவில் திரைப்படங்களுக்குத் தடை விதிக்கப்பட்டன. மத அமைப்புகளிடமிருந்து வந்த அழுத்தம் காரணமாக இந்த முடிவு...

நெஞ்சம் நிறை பொய்களால் பிரபாகரனுக்கு களங்கம் விளைவிக்கும் சீமான்!?

வைகோ சொல்வது உண்மையா ? அல்லது செத்துப் போற மக்களைப் பற்றி கவலைப் படாமல் பிரபாகரன் ஆமைக் கறியும் நண்டுக் கறியும் வைத்து விருந்து சாப்பிட்டது உண்மையா? இதில்... இரண்டில் ஒன்றுதான் உண்மையாக இருக்க முடியும் - என்று கூறும் சிலர், வைகோ.,வின் ஆதங்கத்துக்கு அர்த்தம் சேர்க்கிறார்கள்!  ஆனாலும் வைகோ உள்ளிட்ட அரசியல்வாதிகளே கடைசிக் கட்டத்தில் தங்களைக் கைவிட்டார்கள் என்றும், சீமான் தங்களுக்காக தமிழகத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டார் என்றும், அதனால் அவரை புலிகள் நம்பினார்கள் என்றும் சீமான் ஆதரவாளர்களான  ஈழத் தமிழ் இணைய எழுத்தாளர்கள் கருத்திட்டு வருகிறார்கள்.

சமூக தளங்களில் தொடர்க:

9,969FansLike
88FollowersFollow
26FollowersFollow
498FollowersFollow
8,297SubscribersSubscribe

சினிமா செய்திகள்!