October 20, 2021, 3:14 am
More
  - Advertisement -

  CATEGORY

  உலகம்

  அழிவை நோக்கி பூமி! அதிர்ச்சி தகவல்!

  இதற்கு முன்னாள் பூமி இதே போன்ற அழிவை ஒரு முறை சந்தித்துள்ளது என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

  புதிதாய் பிறக்கும் சந்திரன்!

  சிலி நாட்டில் உள்ள ALMA தொலைநோக்கி வழியே இந்தக் கண்டுபிடிப்பைச் செய்துள்ளனர்.

  சிறகை இழந்த வண்ணத்துப்பூச்சி! செயற்கை சிறகால் பறக்கவிட்ட பெண்!

  வண்ணத்துப்பூச்சி தனது இறக்கைகளை மடக்க எப்படி போராடுகிறது என்பதை தனது வீடியோவில் காட்டியுள்ளார்.

  நடு ரோட்டில் ஆட்டம் போட்ட மணமக்கள்! வைரலான வீடியோ!

  மணமகன் நடனமாடுவதைப் பார்த்து, மணமகளால் தன்னைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அவரும் இடுப்பை அசைத்து சில துள்ளலான நடன அசைவுகளுடன் தன் ஆட்டத்தைத் துவக்குகிறார்.

  விண்வெளியில் தோன்றிய தங்க கை‌‌! இது தான் விஷயம்!

  பல நியூட்ரான் விண்மீன்கள் துடிப்பு விண்மீன்களாகவே அதாவது பல்சர்களாகவே காணப்படும்.

  ட்ரோனில் இருந்து உணவை கிழே தள்ளிய காகம்! வைரல்!

  காகம் டெலிவரி ட்ரோனுடன் சண்டையிடுகிறது

  குட்டிக்கு சர்க் விளையாட கற்றுத் தரும் தாய்க்கரடி! வைரல்!

  பகிரப்பட்டதிலிருந்து, 3.3 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது.

  உலகை ஈர்த்த பிரதமர் மோடியின் ஐ.நா., உரை! (முழுமையாக…)

  நான் என் சொந்த அனுபவத்திலிருந்து சொல்கிறேன்- ஆம், ஜனநாயகத்தால் செய்ய முடியும். ஆம், ஜனநாயகம் செய்திருக்கிறது.

  கட்டிப் புடித்தலும்… கையெடுத்துக் கும்பிடுதலும்!

  பைடன் மோதி ஜியை கட்டித்தழுவ (hug) வந்தார். ஆனால் மோதி ஜி அதை செய்யவில்லை. ஒரு கும்பிடு போட்டு முடித்துக் கொண்டார்

  பழமையான மனித காலடி கண்டுபிடிப்பு!

  இது குறித்து ஆராய்ச்சியாளர்கள் மேலும் கூறியதில் " ஆசியாவை இணைத்த அலாஸ்கா நிலப்பாலம் வழியாக முந்தைய மனித இடப்பெயர்வுகள் நடந்துள்ளன.

  கொரோனா: கடுமையாக பாதிக்கப்பட்டவா்களுக்கு, செயற்கை நோய் எதிர்ப்பு புரதங்களால் சிகிச்சை! WHO பரிந்துரை!

  இயற்கையிலேயே நோயெதிா்ப்புப் புரதத்தை உற்பத்தி செய்ய முடியாத உடல்குறைபாடு கொண்ட, கொரோனாவால் தீவிரமாக பாதிக்கப்படக் கூடிய நோயாளிகளுக்கும்

  செவ்வாய் கிரகத்தில் அரைமணிநேரம் நீடித்த நிலநடுக்கம்!

  கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ஏற்பட்ட மூன்றாவது நிலநடுக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

  இங்கிலாந்து: கப்பல் படைத் தளபதியாக ஜேம்ஸ்பாண்ட் நடிகர் டேனியல் கிராக் நியமனம்!

  பதவி தமக்கு கிடைத்திருப்பது மிகவும் பெருமையளிப்பதாக, டேனியல் கிரேக் பதிவிட்டுள்ளார்.

  அமெரிக்க பங்கு சந்தை: சாதனைப் படைத்த தமிழர்!

  நாஸ்டாக் சந்தையில் பட்டியலிட்டு முதல் நாளே மிகப்பெரிய வளர்ச்சியைப் பதிவு செய்து மாபெரும் வெற்றியைப் பதிவு செய்துள்ளார்

  சிறுவனை வலைப் போட்டு தேடிய போலீஸ்! காட்டிக் கொடுத்த கருவி!

  தொடர்ந்து சிறுவனை ஹெலிகாப்டர், மோப்பநாய் இது தவிர தீயணைப்பு வீரர்களும் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

  மரணித்த பெண் உயிர்த்தெழுந்த அதிசயம்!

  மருத்துவமனை விரைந்த கேத்தி பேடனுக்கு அதிக பதற்றம் மற்றும் பயம் காரணமாக மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

  ‘இவங்க’ உருவாக்கிய செயலியை நீக்கிய ஆப்பிள் கூகுள் நிறுவனங்கள்!

  அந்த செயலி ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனங்களின் வலைதளங்களில் இருந்ததாகக் கூறப்படுகிறது

  வீட்டைக் குளிர்ச்சியாக வைக்கும்! கின்னஸ் சாதனை படைத்த வெள்ளை நிற பெயிண்ட்!

  இந்த பெயிண்ட் அடிக்கப்படும் கட்டிடம் எந்த ஆற்றலையும் எடுத்துக்கொள்ளாமலே சுற்றுப்புற வெப்பநிலையை குளிர்வாக வைக்கிறது

  அரைமணி நேரம் தான் தூக்கம்! அதிர வைத்த அசோசியேஷன் தலைவர்!

  கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து கடந்த 12 ஆண்டுகளாக ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் மட்டுமே தூங்குகிறேன்

  Follow Dhinasari on Social Media

  18,139FansLike
  0FollowersFollow
  38FollowersFollow
  74FollowersFollow
  1,566FollowersFollow
  0SubscribersSubscribe

  Latest news

  - Advertisement -