ஆடையில் புரட்சி காட்டிய மீராமிதுன்! கழுவி ஊத்தும் நெட்டிசன்ஸ்!

சினி நியூஸ் சினிமா
meera mithun - 2026

அழகிப் போட்டிகள் நடத்துவதாகக் கூறி பலரிடமும் பணம் பெற்றுக் கொண்டு, போட்டிகளையும் நடத்தாமல், பணத்தையும் திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றினார் என நடிகை மீரா மிதுன் மீது போலீசில் பலரும் புகார் கொடுத்தனர்.

அதன்பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அங்கும் சில சர்ச்சைகள் அவரை சுற்றின. தொடர்ந்து சினிமாவில் நடிக்க முயற்சித்து வருகிறார்.

தற்போது ஓரிரு படங்களில் நடிப்பதாக தெரிகிறது. மாடல் அழகி என்பதால் அடிக்கடி கவர்ச்சியாக போட்டோ சூட் நடத்தி அந்த போட்டோக்களை இணையதளம் மூலம் வெளியிட்டு வருகிறார்.

அப்படி தொடர்ச்சியாக அவர் வெளியிட்டு வரும் படங்களை பார்க்கும் நெட்டிசன்கள் பலரும், அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

காரணம் அந்தளவுக்கு படு ஆபாசமான போட்டோக்களை பதிவிட்டு வருகிறார். இந்நிலையில், படு ஆபாசமாக இருக்கும் ஒரு படத்தையும் லேட்டஸ்ட்டாக வெளியிட்டு, நெட்டிசன் களின் கடும் விமர்சனத்துக்கு ஆளாகி இருக்கிறார்.

மீரா மிதுன், உனக்கு உடை எப்படி அணிய வேண்டும் என தெரியாதா?, இந்த உடைகூட எதுக்கு அணிகிறீர்கள், அதை கழற்றி விட வேண்டியது தானே என்றெல்லாம் கேட்டுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.