ஈரானிடம் இருந்து பெட்ரோல் வாங்குவதை இந்தியா நிறுத்த அமெரிக்கா வற்புறுத்தல்.
செளதிஅரபியாவிடம் பெட்ரோல் வாங்கினால் அமெரிக்க டாலர் கொடுக்க வேண்டும். ஆனால் ஈரானிடம் இந்திய ரூபாய் கொடுத்தால் போதும்.
இந்திய ரூபாய் வாங்கிய ஈரான் அதைபயன்படுத்தி இந்திய பொருள்தான் வாங்கமுடியும் ஆக இந்த இருநாடுகள் கிட்டத்தட்ட பழைய பண்டமாற்று முறையை பின்பற்றி வந்தது.
இதே நிலைநீடித்தால் உலக நாடுகளில் அமெரிக்கா ஆதிக்கம் குறையத் தொடங்கும்.
ஈராக் சதாம்ஹூசேன் மற்றும் அமெரிக்காவினால் கொடுங்கோலன் என்று வர்ணிக்கப்பட்ட கடாபிஇருவரும் இந்த அமெரிக்க காகிதத்தை வாங்க மறுத்ததின் விளைவு எல்லொருக்கும் தெரிந்ததே.
இதே நிலைதான் தற்போது இந்தியா விற்கும் வந்துள்ளது.
மேலும் முந்தைய காங்கிரஸ் அரசுபோல மோடி அரசு உலகநாடுகளில் கடனும் வாங்க வில்லை எனவே அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இந்தியா இல்லை என்ற நிலை
இதன் வெளிப்பாடுதான் எதிர்கட்சிகளின் மூன்றாவது அணி தொடக்கம் , கிருஸ்தவ மிஷினரிகள் மூலம் மோடிக்கு எதிரான போராட்டங்கள். உதாரணதிற்க்கு தமிழ்நாட்டில் எயிம்ஸ்,எட்டுவழிச்சாலை மற்றும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டங்கள்.
பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை , குழந்தைகள் பாலியல் வன்முறை போன்ற செய்திகள் அதிகம் வருவதன் பிண்ணனியும் இதுதான் .
இதையெல்லாம் சமாளித்து 2019 பாராளுமன்ற தேர்தலில் தனிப்பெரும்பான்மை பெற்று பிஜேபி ஆட்சியில் அமரவேண்டும்.
கிருஸ்தவனும் முஸ்லிம்களும் பிஜேபி ஹிந்துத்துவா கட்சி என்று பகிரங்கமாக கூறும் போது ஹிந்துக்கள் மட்டும் ஏன் நடுநிலை வாதிகளாக இருக்கவேண்டும்?.
ஆக ஊழலற்ற சீரான நிர்வாகம் காரணமாக பலம்பெற்ற இந்திய பொருளாதார நிலை நீடிக்க ஹிந்துக்கள் ஒற்றுமை யாக பிஜேபிக்கு ஆதரவு தரவேண்டும்.




