Monthly Archives: February, 2015

இந்தியர் சுரேஷ்பாய் படேல் தாக்கப்பட்ட விவகாரம்: மன்னிப்புக் கோரியது அமெரிக்கா

அமெரிக்காவில் இந்தியர் சுரேஷ் பாய் படேல் என்பவர் தாக்கப்பட்ட விவகாரத்தில், இந்தியாவிடம் அமெரிக்கா மன்னிப்பு கோரியுள்ளது. குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த சுரேஷ் பாய் படேல்(57)-இன் மகன், மருமகள், குழந்தை ஆகியோர்...

பாகிஸ்தான் படகைத் தகர்த்தோம் என்ற இந்திய கடலோர காவற் படை அதிகாரி கருத்தால் சர்ச்சை

புது தில்லி: குஜராத்தை ஒட்டிய, இந்திய கடல்பகுதியில் நுழைந்த பாகிஸ்தான் படகைத் தகர்த்தோம் என்று கடலோர காவல்படை அதிகாரி தெரிவித்த கருத்தால் சர்ச்சை கிளம்பியுள்ளது. 2014ம் வருடம் டிசம்பர் 31-ந்தேதி...

பிஎஸ்என்எல்., இணைப்புகள் முறைகேடு வழக்கு: கைதான மூவருக்கு மார்ச் 4 வரை காவல் நீட்டிப்பு

சென்னை: சன் தொலைக்காட்சிக்கு பி.எஸ்.என்.எல். அதிநவீன தொலைபேசி இணைப்புகள் முறைகேடாக வழங்கப்பட்டது தொடர்பான வழக்கில், கைது செய்யப்பட்ட மத்திய முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறனின் கூடுதல் தனிச் செயலர் உள்பட மூவருக்கும்...

நோக்கியா ஆலை மீண்டும் தொடங்கப்படும்: அமைச்சர் தங்கமணி பதில்

சென்னை: நோக்கியா தொழிற்சாலை மீண்டும் தொடங்குவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருவதாக தொழில் துறை அமைச்சர் தங்கமணி கூறினார். தமிழக சட்டப் பேரவைக் கூட்டத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்...

இலங்கை போர்க் குற்றங்களில் இருந்து தப்பிக்க ஐ.நா. காரணமாகிவிடக் கூடாது: ராமதாஸ்

சென்னை: போர்க் குற்றங்களில் இருந்து இலங்கை அரசு தப்பிக்க ஐ.நா. காரணமாகி விடக் கூடாது என பாமக நிறுவுனர் ராமதாஸ் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், இலங்கை...

தில்லி ஆளுநர் பதவிக்கு அடிபோடுகிறாரா சதாசிவம்?

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்து ஓய்வுபெற்றவர் சதாசிவம். அவர் மோடி அரசில் லாபி செய்து, கேரள கவர்னர் ஆனதாக ஒரு பேச்சு அடிபட்டது. ஆனால் அவரது நியமனத்துக்கு கேரள...

“வாழ்வை முடிப்பதற்குக்கூட இடப் பொருத்தம் செய்த பெரியவா”

கட்டுரையாளர்;ரா.கணபதி தட்டச்சு;வரகூரான் நாராயணன். "கண்டிராமாணிக்கம் செட்டியார்" என்று அவரை வெளியுலகில் சொல்வார்கள். "ஆனந்தம் செட்டியார்" என்றாலே மடத்தில் அதிகம் பேருக்குத் தெரியும். தொழிலை விட்டு,...

“மதங்களைக் காப்பாற்றிக் கொடுத்த அந்த மகானுக்கு

"மதங்களைக் காப்பாற்றிக் கொடுத்த அந்த மகானுக்கு நாம் நன்றி செலுத்திக் கொண்டே இருக்க வேண்டும்". தொகுத்தவர்-ரா. வேங்கடசாமி. தட்டச்சு-வரகூரான் நாராயணன். (மிக நீண்ட கட்டுரையில் ஒரு பகுதி)...

மத சண்டைகள் தீர பொது சிவில் சட்டம், ஒரே மாதிரியான குடும்பக் கட்டுப்பாட்டு முறை தேவை: எச்.ராஜா

சென்னை: நாட்டில் மத சண்டைகள் தீர வேண்டுமானால், கட்டாய மதமாற்ற தடை சட்டம், அனைவருக்கும் பொதுவான சிவில் சட்டம், எல்லோருக்கும் ஒரே மாதிரியான குடும்ப கட்டுப்பாட்டு முறை ஆகியவற்றை...

சச்சினுடன் சாப்பிடலாம்: கட்டணம்தான் ரூ.1.5 லட்சம்!

சிட்னி: இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருடன் அமர்ந்து உணவு உண்ண ஒரு வி.ஐ.பி. டின்னர் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள பிரபல நட்சத்திர உணவகம் ஒன்று....

ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை மீண்டும் தாக்குதல்!

ராமநாதபுரம்: கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் மீது இலங்கை கடற் படையினர் மீ்ண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர். நேற்று, 10-க்கும் மேற்பட்ட மீ்ன்பிடி படகுகள் மூலம் கடலுக்கு மீன்...

கர்நாடகத்தின் புதிய அணை முயற்சியில் உச்ச நீதிமன்ற வழக்கை விரைவுபடுத்த நடவடிக்கை: முதல்வர்

காவிரியில் கர்நாடக அரசு புதிய அணை கட்டும் விவகாரத்தில், அதற்கு தடை விதிக்கும் வகையில் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விரைவுபடுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். தமிழக...

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

Explore more

Read more

With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.