Monthly Archives: September, 2015

புத்தன் இயேசு காந்திக்காக பைக் ஓட்டி அசத்திய வசுந்தரா

  ப்ளசிங் எண்டர்டெயினர்ஸ் சார்பில், பிரபாதீஸ் சாமுவேல் தயாரித்து வரும் 'புத்தன் இயேசு காந்தி' படத்தில் புலனாய்வுப் பத்திரிகையாளராக வசுந்தரா நடித்து வருகிறார். அரசியல்வாதிகளின் ஊழலை ஆதாரங்களுடன் பத்திரிகையில் எழுதி அம்பலப்படுத்தும் கதாபாத்திரம்...

எம்.எல்.ஏ. சோம்நாத் பாரதி-யின் நாயை கைது செய்த டெல்லி போலீஸ்

டில்லி ஆம்ஆத்மி கட்சி எம்.எல்.ஏ., சோம்நாத் பாரதிக்கு எதிராக அவரது மனைவி லிபிகா மித்ரா சமீபத்தில் போலீசிலும், பெண்கள் ஆணையத்திலும் குடும்ப வன்முறை புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் தன்னை கைது செய்யாமல்...

தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடி வருவாயை தணிக்கை செய்ய ராமதாஸ் கோரிக்கை

சென்னை தேசிய நெடுஞ்சாலை சுங்கச் சாவடிகளின் வருவாயை தணிக்கை செய்ய வேண்டும் என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.இன்று அவர் வெளியிட்ட அறிக்கை... அரசு அங்கீகாரத்துடன் பகல் கொள்ளை அடிக்கப்படுவதற்கு சிறந்த...

புதுச்சேரியில் சாகச ஓட்டம் தொடக்கம்

புதுச்சேரி:புதுச்சேரி சுற்றுலா துறை, ஹாஷ் ஹௌஸ் ஹாரியர்ஸ் என்ற அமைப்பு சார்பில் பான் ஏசியா பாண்டி-2015 சுற்றுலா சாகச ஓட்டம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.புதுச்சேரியில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் முதன்முறையாக ஹாஷ் ஓட்டம்...

ஏகதின தீர்த்தவாரி

தட்சிண அகோபிலம் என்றழைக்கப்படும் கீழப்பாவூரில் சுமார் 1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த 16 திருக்கரங்கள் கொண்ட அபூர்வ நரசிம்மர் கோவிலில்  புரட்டாசி திருவோண நட்சதித்திர நாளன்று ஏக தின தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது  ...

இலங்கை போர்க்குற்ற விசாரணை தீர்மானம்: ஈழத் தமிழரை அமெரிக்கா ஏமாற்றி விட்டது- ராமதாஸ்

இலங்கை போர்க்குற்ற விசாரணை தீர்மான விவகாரத்தில் ஈழத் தமிழரை அமெரிக்கா ஏமாற்றி விட்டது என்று ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:இலங்கை மீதான போர்க்குற்றச்சாற்று தொடர்பாக எத்தகைய விசாரணை நடத்துவது என்பது குறித்த இரண்டாவது...

தொடர் மிரட்டல்கள் : தமிழகத்தில் நேர்மையான அதிகாரிகளுக்கு பாதுகாப்பு இல்லை

மதுரை மாவட்டத்தில் கிரானைட் குவாரி இருந்த இடத்தில், நரபலி நடந்ததாக கூறப்பட்டு, விசாரணை நடத்தியதில், எலும்பு கூடுகள் கிடைத்திருக்கின்றன. இது, அச்சத்தை வர வழைத்துள்ளது. டி.எஸ்.பி., விஷ்ணுபிரியாவின் மரண பின்னணியில், உயர் அதிகாரிகளின்...

தமிழக சட்டசபையில் இன்று மதுவிலக்கு மானிய கோரிக்கை : விவாதங்கள் என்ன நடக்க போகுதோ.?

தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்' என, எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட அபலமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.' இந்த சமுதாயத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நடப்பதற்கு முக்கியக் காரணமே மதுதான். பெற்ற தகப்பனை...

தீவிரவாதத்தை ஒழிக்க சிரியா அரசை ஆதரிப்பது ஒன்றே வழி: ரஷ்ய அதிபர் விளாடிமிர்

சிரியாவில் தற்போது நிலவிவரும் சூழ்நிலையை சீர்படுத்த ஆளும் அரசை பலப்படுத்த வேண்டுமானால், தீவிரவாதத்துக்கு எதிரான போரில் உதவியே தீர வேண்டியுள்ளது என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கருத்து கூறியுள்ளார். சிரியாவில் அதிபர்...

மத்திய அமைச்சர் பதவி கொடுங்கள்: சுப்ரமணியசாமி

டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலை., துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளது குறித்து கருத்து தெரிவித்துள்ள பா.ஜ., தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியசாமி, நான் விருப்பப்பட்டோ அல்லது என்னிடம் கேட்டோ அரசு இந்த பதவியை எனக்கு வழங்கவில்லை. நான்...

மெக்காவில் 710 க்கும் மேற்பட்டோர் பலி : தமிழக சட்டசபையில் மவுன அஞ்சலி

சவுதி அரேபியாவின் மெக்கா நகரில் ஒரே நேரத்தில் லட்சகணக்கானவர்கள் திரண்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. கூட்டநெரிசலில் சிக்கி 710க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 800 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 14 பேர்...

மெக்காவில் 710 க்கும் மேற்பட்டோர் பலி : தமிழக சட்டசபையில் மவுன அஞ்சலி

சவுதி அரேபியாவின் மெக்கா நகரில் ஒரே நேரத்தில் லட்சகணக்கானவர்கள் திரண்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. கூட்டநெரிசலில் சிக்கி 710க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 800 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 14 பேர்...

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

Explore more

Read more

With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.