Monthly Archives: August, 2017

ஆதரவாளர்களுடன் அடையாறு வீட்டில் ஆலோசனை: தினகரன் தரும் திருப்பம்

இந்தக் கூட்டத்தில் தோப்புர் வெங்கடாசலம் பங்கேற்கவில்லை என தகவல் தெரிவிக்கின்றன. தினகரனுக்கு 20 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருக்கிறது என கூறப்பட்டு வந்தது. இநிலையில் தற்போது 16 எம்.எல்.ஏக்கள் அவருடைய வீட்டில் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

அதிமுக அலுவலகத்திற்கு தொண்டர்கள் வருகை: போலீஸ் குவிப்பு

அதிமுக அலுவலகத்திற்கு தொண்டர்கள் வருகை: போலீஸ் குவிப்புடிடிவி தினகரன் நியமித்த நிர்வாகிகள் ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகம் வருகை தந்துள்ளனர். அமைப்புச்செயலாளராக டிடிவி தினகரன் நியமித்த மாதவரம் மூர்த்தி, டிகேஎம்.சின்னையா உள்ளிட்டோர் வருகை தந்துள்ளனர்.

இணைப்புக்குப் பிறகு அமைச்சரவை மாற்றம்: யாருக்கு என்ன பதவி?

அதிமுக., வின் இரு அணிகள் இணைப்பு இன்று நடைபெறுகிறது. இதற்காக இன்று மதியம் முதல்வர் எடப்பாடி, முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் இரு அணிகளும் இணைய பேச்சு வார்த்தை நடத்த படுகிறது.முதலில் பகல்...

சசிகலா சிறையில் சொகுசு வாழ்க்கை: 74 ஆதாரங்கள் தாக்கல் செய்தார் ரூபா

இதனிடையே, தன் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை என்றும், இதற்காக அவர் பகிரங்க மன்னிப்பு கேட்காவிட்டால் வழக்கு தொடுக்கப்போவதாகவும் ரூபா மீது சத்யநாராயண ராவ் மிரட்டல் விடுத்தார்.

அமித் ஷா தமிழக வருகை திடீரென ஒத்திவைப்பு

இந்த இரு நிகழ்வுகளுக்கும் அமித் ஷாவின் வருகைக்கும் தொடர்பு இருக்கும் என்று கூறப்பட்டு வந்த நிலையில், திடீரென அவரது தமிழக வருகை ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.

சசிகலா சிறையில் உலவும் புதிய வீடியோ

சசிகலா சிறையில் உலவும் புதிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்று முழுசூரிய கிரகணம் (21.8.2017 திங்கள் )

முழுசூரிய கிரகணம் 21.8.2017 திங்கள்சூரியன் நிலவு பூமி ஆகிய மூன்றும் நேர்கோட்டில் வரும் காலத்தில் நிகழும் முழுமையான சூரிய கிரகணம் இது. இக்கிரகண காலத்தில் சூரியன் முழுமையாக நிலவால் மறைக்கப்படும் அற்புதமான நிகழ்வாகும்இன்று பூமியில் நிகழும்...

மகிழ்ச்சியின் உச்சம்

அப்பாவின் கையை பிடித்து நடந்த காலங்கள் மகிழ்ச்சியின் உச்சம், ஆயிரம் கோடி வந்தாலும்  அழியாது  தினம் நித்தம். வாரிசு என்று நினைக்காமல் உன் வாழ்வு என்று நினைத்தாயோ! பிறந்த தருணத்தில் என் அம்மாவையும் மறந்தாயோ!! காரணம் தெரியாத என்அழுகையை...

திருச்சியில் ரஜினிகாந்த் அரசியல் பிரவேச அழைப்பு மாநாடு

திருச்சியில் காந்திய மக்கள் இயக்கம் சார்பில், ரஜினிகாந்த்அரசியல்பி ரவேசம் அவசியம் என்பது குறித்த அரசியல் விழிப்புணர்வு மாநாடு துவங்கியது.இயக்க தலைவர் தமிழருவி மணியன், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் உட்பட...

“அம்பாள்,’படி’ அளப்பாள்’னு சொன்னேன். ஒனக்கு நம்பிக்கைப் படலை. இப்ப நீயே ‘படியாலே’ அளந்து அளந்து கொட்டறே, பாத்தியா?”-ன்னா!

"அம்பாள்,'படி' அளப்பாள்'னு சொன்னேன். ஒனக்கு நம்பிக்கைப் படலை. இப்ப நீயே 'படியாலே' அளந்து அளந்து கொட்டறே, பாத்தியா?"-ன்னா!("நான் மடத்திலே இருந்திருக்கிற இந்த நாற்பது வருஷமா அந்த மாதிரி ஒத்தை ஒத்தை ரூபாயா வந்து குன்று மாதிரி...

இரு அணிகள் இணைப்பு: நாளை கூடுகிறது தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம்

இரு அணிகள் இணைப்பு குறித்து விவாதிப்பதற்காக நாளை கூடுகிறது தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம்.

நாமக்கல்லில் கார் மோதி சாலையில் தூக்கி வீசப்பட்ட பெண்; நெஞ்சை பதற வைக்கும் வீடியோ

நாமக்கல்லி கார் மோதி சாலையில் தூக்கி வீசப்பட்ட பெண்; நெஞ்சை பதற வைக்கும் வீடியோ!நாமக்கலைச் சேர்ந்த பிரியா என்ற பெண் மோகனூர்- வேலூர் நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்றார். அப்போது அதிவேகமாக...

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

Explore more

Read more

With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.