அதிமுக அலுவலகத்திற்கு தொண்டர்கள் வருகை: போலீஸ் குவிப்பு
டிடிவி தினகரன் நியமித்த நிர்வாகிகள் ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகம் வருகை
தந்துள்ளனர். அமைப்புச்செயலாளராக டிடிவி தினகரன் நியமித்த மாதவரம் மூர்த்தி,
டிகேஎம்.சின்னையா உள்ளிட்டோர் வருகை தந்துள்ளனர்.
Posts by தினசரி செய்திகள்:
- பழைய உளவு உத்தி… புதிய இலக்கு! சீனாவின் ‘ஹனிட்ராப்’ வலையில் என்விடியா தலைவர்?
- புற்றுநோயுடன் போராட்டம்; பலருக்கு நம்பிக்கை அளித்த ராஜஸ்ரீ ஜெய்சன்!
- இந்த அரசுக்கும், நரேந்திர மோடிக்கும் இது மிகவும் பெருமைக்குரிய தருணம்!
- லால்கிஷன் அத்வானியின் 100வது பிறந்த நாள்: பிரதமர் மோடி கட்டுரை!
- பெயர் சொன்னால் போதும், தரம் எளிதில் விளங்கும்!



