திருச்சியில் ரஜினிகாந்த் அரசியல் பிரவேச அழைப்பு மாநாடு

சற்றுமுன்
IMG 20170820 WA0024 - 2026

திருச்சியில் காந்திய மக்கள் இயக்கம் சார்பில், ரஜினிகாந்த்அரசியல்பி ரவேசம் அவசியம் என்பது குறித்த அரசியல் விழிப்புணர்வு மாநாடு துவங்கியது.

இயக்க தலைவர் தமிழருவி மணியன், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் உட்பட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரஜினி ரசிகர்கள் பங்கேற்பு.

*”50 ஆண்டுகளாக தமிழகத்தை ஊழல்மயமாக்கிய திராவிட கட்சிகளை அகற்ற ரஜினிகாந்த் முதல்வராக வேண்டும்” – காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன்*

*”தேர்தலில் வெற்றி பெற்று நடிகர் ரஜினிகாந்த் கோட்டையில் அமரும் நாள் விரைவில் வரும்” – தமிழருவி மணியன்*

*ரஜினிகாந்த்தை தவறவிட்டால் தமிழகம் வாழ்வதற்கும், எழுவதற்கும் வழியில்லை: தமிழருவி மணியன்*

*தூய்மையான ஆட்சியை வழங்க நடிகர் ரஜினிகாந்த் புறப்பட்டுவிட்டார்: தமிழருவி மணியன்*