தலையங்கம்

Homeதலையங்கம்

மூன்றாவது முறையாக மக்கள் வைத்த நம்பிக்கை!

ஆட்சிக்குத் தேவையான 272 இடங்களைக் கடந்து மூன்றாவது முறையாக தொடர் வெற்றியை பெற்றிருக்கிறது பாஜக., கூட்டணி! அந்த வகையில் மோடியின் எதிர்பார்ப்பு வீண்போகவில்லை!

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

முழு அளவு ஜனநாயகம் சாத்தியமா?

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டாலும் பல இடங்களில் மோசடிகள் நடந்துள்ளன. அரசியல்வாதிகளின் அழுத்தத்திற்கு ஆளான போலீசாரும் சரியாக நடவடிக்கை எடுக்கவில்லை.

― Advertisement ―

காங்கிரஸ் கட்டவிழ்த்து விட்ட எமர்ஜென்ஸி; நினைவு கூர்ந்த பிரதமர் மோடி!

நாடாளுமன்றத்தில் உறுப்பினராகப் பொறுப்பேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார் பிரதமர் மோடி. அப்போது அவர் கூறியவை...

More News

நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி ஏற்ற மோடி; மும்மடங்கு வேகத்தில் பணியாற்றுவதாக உறுதி!

18ஆவது மக்களவை உறுப்பினராகப் பதவியேற்ற நரேந்திர தாமோதர்தாஸ் மோதி, பதவிப் பிரமாணம் ஏற்ற போது…

சர்வதேச யோகா தினம்; ஸ்ரீநகரில் பிரதமர் மோடி!

யூனியன் பிரதேசமான ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகரில் நடந்த சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று யோகா செய்தார். 

Explore more from this Section...

கொரோனா வைரஸ் உருவாக்கப் பட்டதுதான்! இந்தியாவும் இப்போது குற்றம்சாட்டுகிறது!

கொரோனா வைரஸ் செயற்கையாக உருவாக்கப் பட்டதே! இயற்கையானது அல்ல… : மத்திய அமைச்சர் நிதின் கட்கரி!

எச்சரிக்கை! தளர்வு கொடுத்திருப்பது அரசுதானே தவிர… கொரோனா இல்லை!

கொரோனா பரவல் சில மாவட்டங்களில் குறைந்திருப்பதாலும், ஊரடங்கு விதிக்கப் பட்டு வெகு நாட்கள் கடந்து மக்களின் அன்றாடப் பணிகள் பாதிக்கப் பட்டிருப்பதாலும் சில மாவட்டங்களில் கட்டுப்பாடுகளில் தளர்வை அறிவித்திருக்கிறது தமிழக அரசு.

அத்தியாவசியப் பொருள் கடைகள் முழுநேரமும் திறந்திருக்கலாமே!

குறிப்பிட்ட நேரத்தில் கடைகளில் அனைவரும் குவிவதற்கு பதில்… குறிப்பிட்ட பகுதியினர் இந்த இந்த நேரங்களில் அத்தியாவசிய பொருள்கள் வாங்க வெளியே வரலாம் என்று கூறி, நேர அளவைக் கொடுத்து, மக்கள் ஒரே நேரத்தில் ஒன்றாக ஒரே இடத்தில் குவிவதைத் தடுக்க அரசு முன்வர வேண்டும்.

கொரோனா தோற்றுவித்த கண்ணீர்! தள்ளாடும் ஊடகங்களும் பத்திரிகையாளர்களும்!

பிரதமர் மோடி, நிர்வாகங்கள் ஊரடங்கு நேரத்தில் சம்பளத்தை குறைக்க வேண்டாம், வேலையை விட்டு நீக்க வேண்டாம் என்றெல்லாம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

ஒரே ஒரு மாநாடு; அரசின் ஒட்டுமொத்த முயற்சியும் ‘க்ளோஸ்’! தமிழக முஸ்லிம்களே அதிகம்!

தில்லியில் தப்ளிக் இ ஜமாஅத் இஸ்லாமிய மத வழிபாட்டுக் கூட்டத்தில் பங்கேற்ற 2,137 பேரின் அடையாளம் தெரிந்தது.. இவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த முஸ்லிம்களே அதிகம் என பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

தில்லி ஷாகீன் பாக் வன்முறைகள்; நிர்வாகம், போலீஸுக்கு மட்டுமில்லை… நீதிமன்றத்துக்கும் பெரும் பொறுப்பு உண்டு!

அரசு நிர்வாகம், நீதிமன்றங்கள் மற்றும் காவல்துறையினர் அனைவருமே தங்கள் கடமையாற்றலில் இருந்து மெத்தனமாகவும் தங்களைத் தற்காத்துக் கொள்ளவும் விலகிச் செல்கின்ற நேரத்தில், அப்பாவிகள் தங்களைத் தற்காத்துக் கொள்ள முனைப்பு காட்டுவது தவிர்க்க முடியாதது.

என்ன நாடகம்?! பாகிஸ்தான் ஆதரவு கோஷம் எழுப்பி… அதை தடுப்பது போல்… ஓவைஸி நல்ல முன்னேற்றம்!

இது மிகப் பெரிய மாணவர் குழு. மிகப் பெரும் அளவில் போராட்டத்தைச் செய்வோம். அவர்கள்தான் அனைத்தையும் செய்கிறார்கள். முகம் மட்டுமே எங்களுடையது. அவர்கள் கடுமையாக உழைக்கிறார்கள்

நினைவிருக்கட்டும், இது 1971 அல்ல, 2020!

அதிமுக அரசு தொடர்ந்து நாடகம் ஆடினால், மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் தயாராக வேண்டும்.

குடமுழுக்கு சர்ச்சை: ஆகம மந்திரம் அறிவாரோ? தமிழ் தோத்திரம் அறிவாரோ?! ஏனிந்த வீண் விளம்பரம்?

தற்போது தஞ்சைப் பெரிய கோவில் குடமுழுக்கு சர்ச்சை பெரிதாக உருவெடுத்துள்ளது. குடமுழுக்கை எந்த மொழியில் நடத்துவது என்பது பற்றிய சர்ச்சை இது. தஞ்சைப் பெரிய கோவில் மட்டுமல்ல, எந்தக் கோவிலின் பூஜைகளும் கும்பாபிஷேகமும் அதற்குரிய ஆகம விதிகளின்படியேதான் நடத்தப்படவேண்டும்.

6ஆம் ஆண்டில் … உங்கள் ‘தமிழ் தினசரி’!

தமிழ் - தினசரி டாட் காம் தொடங்கப்பட்டு ஐந்து ஆண்டுகள் நிறைவு பெற்று ஆறாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறோம்…

திருட்டுத்தனமாய் படம் எடுப்பவன் ஒருவன்..! பலிகடா அர்ச்சகரா?

கோயில்களுக்கு உரிமையாளர்கள் பக்தர்கள்தானே ஒழிய, அறநிலையத்துறையோ, அரசோ அல்ல! ராமேஸ்வரம் கோயில் விவகாரம், பக்தர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை மணி!

500 ரூபாய் அராஜகர்களுக்கு ஆப்பு! நீதிமன்றங்கள் முன்பு போல் இல்லை!

நீதிமன்றங்கள் முன்பு போலில்லை. கலவரத்தில் ஈடுபட்டு பிடிபட்ட எந்த ஜிஹாதிக்கும் எந்த நீதிமன்றமும் ஜாமின் தரவில்லை இன்று

SPIRITUAL / TEMPLES