தமிழ் பக்தி இலக்கியங்கள் பாடமாக மீண்டும் ஆனால்தான் தமிழகம் மீளும்!

Published:

school book1 horz - 2026

1952 – ல மூன்றாம் வகுப்பு சரித்திரப் புத்தகம் – பொருளடக்கம் பாருங்க – கழகங்களோட ஆட்சிக்கு அப்பறம் தான் காந்தி, நேரு, பெரியார், அண்ணான்னு நாதாரிகளோட வரலாற படிக்க வெச்சானுக!

அது மட்டுமல்லாம நம்மள அடிமைப்படுத்தி கொடுமைப்படுத்தின முஸ்லிம் மண்ணர்கள பத்தி பாபர்காலம் பொற்காலம், அக்பர் காலம் பொற்காலம்னு அடிச்சு விட்டானுக!

மதம் மாத்த வந்த பாதிரியானுக எழுதின தேம்பாவணி படிக்க வெச்சானுக- ஆனா, ஸ்ரீ ராமரப் பத்தி படிக்க அல்ல பேசக் கூடக் கூடாதுன்னு உத்தரவு போடறாய்ங்கோ!

அது மட்டுமா – ஹிந்தி கத்துகிட்டா தமிழ் அழிஞ்சிடும்னு சொல்லிக்கிட்டே – ஆங்கில வழிக் கல்வினு தமிழ சுத்தமா அழிச்சிட்டாய்ங்கெ – இன்னைக்கு இருக்கற குழந்தைகளுக்கு சுத்தமா தமிழ் தெரியல –

தேவாரம் – திருவாசகம் – திருப்பாவை – எதையும் படிச்சிடக் கூடாதுன்னு நெனைக்கறாய்ங்கெ_

history book 3rd std - 2026இது எல்லாமே கிறிஸ்தவ மதமாற்றிகளுக்கு ஆதரவா திராவிடக் கட்சிகள் செய்யற சதியே தவிர வேற எதுவும் இல்ல – நம்ம மொழி வளரனும்னா நம்ம மதம் இருக்கனும் – ஏன்னா, தமிழ் இலக்கியங்கள் அத்தனையும் நம்ம மதம் சம்பந்தப்பட்டது தான் –

ALSO READ:  தாமிரபரணிக் கரை ஆலயத்தில்... வழிபாட்டில் திருவள்ளுவர்!

அதனால தான் வைரமுத்து, ரஞ்சித், திருமா மாதிரி கிறிஸ்துவ கைக்கூலிகள வெச்சு –

திருப்பாவை தந்த ஆண்டாள் தாயாரையும், – திருமறைகளை மீட்ட இராஜராஜனையும் அவமானப் படுத்தறாய்ங்கெ_ கார்டுவெல் எழுதாத எதுவுமே தமிழர் நாகரீகம் இல்லைனு நம்ப வைக்க முயற்சி செஞ்சு ஜெயிச்சிட்டும் கூட இருக்காங்க –

இதுக்கும் மேல தி.மு.க திரும்ப ஆட்சிக்கு வந்துட்டா – மூணு பொண்டாட்டிக்காரன் கருணா வரலாறக் கூட நம்ம பிள்ளைக படிக்க வேண்டிய துர்பாக்கியம் வந்துடும் –

இதையெல்லாம் தடுத்து நிறுத்தி தமிழ் பக்தி இலக்கியங்கள அடுத்த தலைமுறைக்கு கொண்டு போகனும்னா – இங்க நிச்சயமா காவி ஆட்சி வந்தே ஆகணும் –

– ந.முத்துராமலிங்கம் 

Related articles

Recent articles

spot_img