லயோலா… கேட்காத மன்னிப்பு! ஏற்காமல்… ‘தடை’ செய்யுங்கள்!

loyola college 1 - 2026

சென்னை லயோலா கல்லூரியில் நடந்த கண்காட்சியில் இந்து கடவுள்களை கொச்சைப் படுத்தும் சர்ச்சைக்குரிய ஓவியங்கள் வைக்கப்பட்டது. இது இந்து மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக கல்லூரி முதல்வர் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பா.ஜ., இந்து முன்னணி, விஷ்வ இந்து பரிஷத் போன்ற அமைப்புக்கள் சார்பில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக மன்னிப்பும், வருத்தமும் தெரிவிப்பதாக லயோலா கல்லூரி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பெரும்பாலான கிறிஸ்துவர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் இந்த தேசத்தின் கலாசாரம் மீது பற்று கிடையாது, இந்த மண்ணின் பண்பாடும் பிடிக்காது. இவர்கள் போக்கு இந்து விரோதமும், தேசவிரோதமும் மட்டுமே. பெரும்பான்மை ஹிந்துக்கள் பெருந்தன்மையுடன் இருந்தாலும், இவர்கள் வேண்டுமேன்றே சீண்டுகிறார்கள். இதற்குக் காரணம் இவர்களுக்கு அரசியல் அதிகாரமும், அநீதிமன்றங்களும் துணை நிற்பதுதான். அரசியல்வாதிகளுக்கு கொள்ளையடிக்க அரசியல் அதிகாரம் வேண்டும், அதை இந்த சீர்கெட்ட சிறுபான்மையினர் தருகிறார்கள். இவர்கள் இந்து விரோதச் செயலிலும், தேசவிரோத செயலிலும் ஈடுபடுவார்கள், அதற்கு அயோகிய அரசியல்வாதிகள் துணை நிற்கிறார்கள்.

இவை அனைத்தும் நிகழ முட்டாள் இந்துக்கள் பலரும், அறியாமை இந்துக்கள் சிலரும், ஒழுக்கம் கெட்ட இந்துக்கள் சிலரும்- புத்திகெட்டு இந்தக் கேடுகெட்ட அரசியல்வாதிகளுக்கு வாக்களிப்பதுதான். எப்போது இந்துக்கள் விழித்துக்கொண்டு தங்களுக்கு அரணாக விளங்கும் கட்சிக்கு வாக்களித்து அதன் வெற்றிக்கு துணை நிற்கிறார்களோ அன்றுதான் அவர்களுக்கு நல்லது நடக்கும்! தீயவர்கள் ஒடுங்குவார்கள். ஹிந்துக்கள் ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு. இப்போதைக்கு ஹிந்துக்களின் நலனில் அக்கறை செலுத்தும் கட்சி பாஜக., அதிகாரம் இல்லாது பாஜக.,வால் ஒன்றும் செய்யமுடியாது! எதிர்ப்பை தெரிவிக்க மட்டுமே முடியும்.

‘தாலியை திருட்டு திராவிட கட்சிகளுக்கு கட்டிவிட்டு, குடும்பம் நடத்த பாஜக.,வை அழைப்பது’ மூடர்களின் வேலை.

மத்திய அரசு போலி என்.ஜி.ஓ.,க்களை மூட வைத்ததில் இருந்தே இந்தக் கிறிஸ்துவ மிஷனரிகளுக்கு மத்திய அரசை குறை சொல்லுவதோடு இந்தியாவையே கேவலப்படுத்துவதில் முழுவீச்சில் ஈடுபடுகிறார்கள். தவிர தமிழ் சினிமா மற்றும் ஊடக துறையில் ‘கிறித்துவ லாபி’ அதிபயங்கரமாக இருக்கிறது!

உதாரணமாக, இந்து சாமியார்கள் கற்பழிப்பவர்கள் போலவும், டாஸ்மாக்கில் தண்ணியடிப்பது போலவும் காட்சி அமைப்பை வைப்பார்கள்! ஜாதி வெறியர்களாகவும் சித்தரிப்பார்கள். அதே நேரம் ஏதேனும் ஒரு கிறித்துவ காரெக்டர் நல்லவன் போலவும் காட்சி வைப்பார்கள். இந்துப் பெண்னுக்கு வீட்டிலேயே கிறிஸ்துவ மாப்பிளைக்கு சகஜமாக கல்யாணம் செய்து வைப்பது போலவும் காட்சி அமைப்பர். பிரபு சாலமன் தலைமையில் இது நடைபெறுகிறது என்பது பலருக்கு தெரியாத விஷயம்.

லயோலா கல்லூரி திமுக ஆதரவு கல்லூரி. இவர்கள் மாணவர்களைப் பற்றி கவலைப்படுவதைவிட கிறுத்துவத்தை பற்றி அதிகம் கவலைப்படுபவர்கள். இந்த நிகழ்ச்சிக்கு சகாயம் தலைமை. கேட்கவே வேண்டாம், அய்யா ஒரு கிறுத்துவ வெறியர். இவரிடம் நல்லதை எதிர்பார்க்க முடியாது. மற்ற அதிகாரிகள் எத்தனையோ பேர் நல்லவர்கள் இந்த நாட்டில் இருக்க, ஊடகங்களில் பணம் கொடுத்து பல்லிளித்து சகாயம் மட்டுமே நேர்மையான அதிகாரி போலவும், ரசிகர் மன்றம் வைப்பது போலவும், தினந்தோறும் செய்திகளை, கட்டுரைகளை வரவைத்து, கிறிஸ்துவ மிஷனரி கும்பல்கள் வேலை செய்கின்றன.

இந்த மதவெறி மிருகங்களுக்கு ஊட்டச்சத்து அளிப்பது இந்த கேடுகெட்ட திமுக தான். நாத்திகர்கள் கூட்டம் என்று நடத்திக் கொண்டு ஏழுமலையானுக்கு சக்தி இல்லை, அவரின் சொத்துக்களை அவரால் காப்பாற்ற முடியவில்லை என்று பேசிய கனிமொழி, கஜா புயலில் ஏசு சிலை சேதமடைந்து விட்டது, தன்னைத் தானே ஏசு காப்பாற்றிக் கொள்ளமுடியவில்லை, ஏசுவிற்கு சக்தி இல்லை என்று பேசுவாரா. பேசத்தான் முடியுமா? இந்துக்கள் தங்கள் முட்டாள்தனத்தை உணர்ந்துகொண்டு என்று இந்த திமுக போன்ற இந்து விரோத கட்சிகளை புறக்கணிக் கிறார்களோ அன்றுதான் இந்த நாட்டிற்கு விடிவு காலம் பிறக்கும்.

தன்னைத் தானே காத்துக் கொள்ள முடியாமல், ‘ஒரு கன்னத்தில் அடித்தால் மறுகன்னத்தை காட்டு’ என்று சொல்லி, சாட்டையால் ‘அடி’வாங்கி சிலுவையை முதுகில் சுமந்து ‘ரத்தம்’ சொட்டச் சொட்ட வீதியில் வந்த ஒருவரை கடவுள் என்று கும்பிடும் கூட்டம் இவ்வளவு அராஜகம் செய்யும்பொழுது. அதர்மத்தை அழிப்பதற்காக அவதாரம் எடுத்த கடவுளைக் கும்பிடும் இந்துக்களைக் கட்டிப்போட்டு இருப்பது ஜாதி, சட்டம், அரசியல்வாதிகள். மறைந்த முதல்வரை ஒரு முறை அன்னை தெரசா போல் கிராபிக்ஸ் செய்து ‘பிளக்ஸ் போர்டு’ வைத்ததுக்காக செய்த போராட்டத்தை இன்னும் யாரும் மறக்கவில்லை

வேண்டுமென்றே செய்து மன்னிப்பு கேட்கிறது இந்தக் கல்லூரி நிர்வாகம். இதை நடக்காமல் செய்திருக்க வாய்ப்பை விட்டு, கண்கெட்ட பின் சூரிய வணக்கம் ஏன்? இந்தக் கல்லூரிக்கு இனி விழாக்களை நடத்த 5 ஆண்டுகள் தடை விதிக்க வேண்டும். இப்படி பொறுப்பில்லாமல் செய்வார்கள் என்றால் அடுத்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கும் தடை விதிக்க வேண்டும். தவிர இது போன்ற மத வெறி கல்வி நிறுவனங்களில் இந்துக்கள் சேரக் கூடாது. புறக்கணிக்க வேண்டும்,

இந்து மக்களின் விழிப்புணர்வு ஒன்றே, நாட்டின் எதிர்காலத்தை சரியான பாதையில் கொண்டு செல்ல உதவும். அதற்கு இந்திய வரலாற்றிலேயே வரப்போகும் 2019 தேர்தல் ஒரு முக்கியமான தேர்தல். இந்த முறை மோடி வெற்றி பெற்றால் இந்த உண்மையான ‘வந்தேறிகள்’ தானே அடங்குவார்கள். இந்தியா மிகப்பெரிய அளவில் வளரும்! அந்நிய கைக்கூலிகள் வெற்றி பெற்றால், ரஜினி காந்தின் வார்த்தைகளில் சொல்லப் போனால்… இந்தியாவை அந்த ‘ஆண்டவனால்’கூட காப்பாற்ற முடியாது.

  • தமிழ்ச்செல்வி

உஷ்… சீக்ரெட்…

loyola college 2 - 2026
லயோலா கல்லூரியில் முன்பகுதியில் இருந்த 500 ஏக்கர் ஏரி நிலத்தை ஆக்கிரமித்து லயோலா கல்லூரி விரிவாக்கம் செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது 1950இல் தமிழக வரைபடத்தின்படி லயோலா கல்லூரியின் முன்பகுதி ஏரியாக இருந்ததாக ஒரு புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் உலா வருகிறது…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம்.  இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம்.  இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

Entertainment News

Popular Categories