கோவாவில் மிகப் பெரும் படுகொலைகளை நிகழ்த்தி இந்த மண்ணின் மக்களை… கும்பல் கும்பலாகக் கொன்று குவித்த கிறிஸ்துவ மத வெறி பிடித்த போர்த்து கீசியர்களைக் கண்டுவிட்டு… இங்கிலாந்துக்காரனும் அதே வழியில் இங்கே வந்தான்..
அவனை… 1750களிலேயே ஓட ஓட விரட்டினான் நம் தேவன்…
எத்தனை சூழ்ச்சிகள்?! எதிர்ப்பு அற்ற வீதியில் முதல் முதலில் தடுத்து நிறுத்தி முதல் எதிர்ப்பைக் காட்டி… போடா நாய்களா என்று கல்லாலும் சொல்லாலும் துரத்தி அடித்து… அப்பப்பா..! எல்லாம் வீரம் செறிந்த வரலாறு!
நேருக்கு நேர் நின்று வெல்ல முடியாத நம் தேவனை… அந்த ஆங்கிலேயன் சிலுவை சுமந்து வந்த பாதிரிகளுக்காக பீரங்கிகளையும் கொண்டு வந்தான்..!
பீரங்கிகள் கோட்டையைப் பிளக்க…
பாதிரிகள் மக்களின் மனங்களைப் பிளக்க…
இரண்டும் ஒவ்வொன்றாய் நடந்தது. … சூழ்ச்சிகளால்!
அன்றும் அல்பத்தனமான சுயநலத்துக்காக… பணத்துக்காக… அவன் தேவனை ஏற்றுக் கொண்டு… நம் தேவனைக் காட்டிக் கொடுத்தார்கள் வீணர்களான சொ(சோ)த்துப் பொறுக்கிகள்!
இன்று… அவன் தேவன் சட்டம் போட்ட கண்ணாடிப் படத்துக்குள் மாட்டிக் கொண்டு வியாபாரப் பொருளாகி செய்வதறியாமல் திகைத்துக் கொண்டிருக்கிறான்…
நம் தேவனோ… நாம் கும்பிடும் சங்கரநயினார் கோமதிஅம்மைக்கு நடுவே முருகப் பெருமானைப் போல்… (சோமாஸ்கந்தன் எனும் சோம உமா ஸ்கந்தனைப் போல்…) சந்நிதி கொண்டு … வழிபாட்டுக்கு உரியவன் ஆனான்..! அந்த தேவனின் ஆசீர்வாதம் நம்மை எல்லாம் .. இந்த நாய்களை ஓட ஓட விரட்ட நெஞ்சினில் வீரத்தை அருளட்டும்!
அவன் தேவன் – புருடா தேவன்..
நம் தேவன் – பூலித் தேவன்..!
எந்த நெல்லை மண்… கிறிஸ்துவ மதம் பரப்ப நம் மண்ணின் பாமரனைக் கொன்று தீர்த்த்து முன்னேறியவனைத் தடுத்து விரட்டியதோ.. அந்த நெல்லை மண்ணின் மைந்தர்களையே கோடரிக் காம்புகளாக்கி நம்மைக் கொல்லும் கருவி ஆக்கிக் கொண்டான் ஆங்கிலேயன்.
அந்தக் கோடரிக் காம்புகள்தான்… இன்றும் சீமான், உதய்குமார், திருமுருகன் காந்தி என்று பல வடிவங்களில் விதவிதமாய்க் கிளம்புகின்றன.




