அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு!

health tips 1
health tips 1

கக்குவான் இருமலுக்கு…

மிளகு சாம்பல் ஒரு ரூபாய் எடை, மயிலிறகு சாம்பல் ஒரு ரூபாய் எடை இவற்றை ஒன்றாகக் கலந்து எட்டு பாகமாக்கி ஒவ்வொரு பாகத்தையும் பசு வெண்ணெயில் குழைத்துக் கொடுத்து வர சீக்கிரத்தில் இருமல் படிமானமாகி விடும்.

மரிக்கொழுந்தை கசக்கிப் பிழிந்து சாறெடுத்து நாலைந்து சொட்டுச்
சாற்றில் சிறிது தேன் விட்டுக் குழைத்து குழந்தையின் நாக்கில் தொடர்ந்து மூன்று நாள்கள் கொடுத்து வர குணம் தெரியும். மிளகு. மயில் இறகு.

ஆமையின் ஓடு (மருந்து கடைகளில் கிடைக்கும்) சம எடை எடுத்து நெருப்பிலிட்டுக் கருக்கி நன்றாக இடித்து பட்டுப்போல் தூள் செய்து வைத்துக் கொண்டு ஒரு சிட்டிகை
தூளை தேன் விட்டுக் குழைத்து குழந்தையின் நாக்கில் காலை, மாலை.

தடவி வர நான்கைந்து நாள்களில் குணம் தெரியும். அலுமினியப் பாத்திரத்தில் படிகாரத்தை பொரித்து வைத்துக் கொண்டு இரண்டு குன்றிமணி அளவு வெந்நீரில் கலக்கி தினமும் மூன்று வேளை ஐந்து நாள்கள் கொடுக்க குணம் தெரியும்.

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

கக்குவான் இருமலுக்கு எலுமிச்சை ரசமும் தேனும் விளக்கெண் ணெயும் சேர்த்துக் கொடுக்கலாம். அல்லது அன்னாசி சாறும் தேங்காய் எண்ணெயும் சம அளவு கலந்து நெருப்பில் காய வைத்து ஆறிய பிறகு தலைக்குத் தேய்த்துக் குளிக்க சீக்கிரம் குணமாகும்.

கபம் நீங்க…

தூது வளைத் துவையல் கபத்துக்கு மிகவும் நல்லது. தூது வளைக் கீரையுடன் இஞ்சி, மிளகு, கொத்துமல்லி, மிளகாய் வைத்து அரைத்து தாளித்து உணவுடன் சேர்த்துச் சாப்பிட நுரையீரல் நோய்கள், மூளை நரம்புகள், உடலின் தாதுக்கள் அத்தனையும் உரம் பெறும்.

குழந்தைகளுக்கு கபக்கட்டு ஏற்பட்டால் தும்பைப் பூச்சாறு கொஞ்சம் எடுத்து தேன் கலந்து கோரோசனை மாத்திரை அல்லது கஸ்தூரி மாத்திரையை இழைத்து உள்ளுக்குக் கொடுக்க கபக்கட்டு நீங்கும்.

அதிமதுரம் 15 கிராம். சுக்கு 10 கிராம். சீனா கற்கண்டு 15 கிராம் எடுத்துக் கொள்ளவும். அதிமதுரத்தையும், கக்கையும் தட்டிப்போட்டு கற்கண்டையும் சேர்த்து தண்ணீர் விட்டுக் காய்ச்சி பாதியளவு சுண்டியதும் வடிகட்டி இரவு படுக்கப் போகுமுன் உள்ளுக்கு சாப்பிட நல்ல குணம் தெரியும்.

ALSO READ:  ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

தூதுவளை இலைச்சாறு, இஞ்சி சாறு. துளசி சாறு சேர்த்து தேன் கலந்து குழந்தைகளுக்கு மூன்று நாள்கள் கொடுக்க தெக்கத்திக்கணை எனும் இழுப்பு உடனே நிற்கும். கபம் கரைந்து ஆரோக்கியம் பெருகும்.

விளாம்பழம் சாப்பிட நெஞ்சில் கட்டிக் கொண்டிருக்கும் கபம் உடைந்து வெளியேறும்.

கண் இரைப்பைகளில் கட்டியா?

வெண் சங்கை முலைப்பாலில் உரைத்து கட்டியின் மேல் பற்றுப்பு சீக்கிரத்தில் குணமாகும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை… முக்கியத்துவம் என்ன?

இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.

கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

சபரிமலையில் நடைபெறும் மாதாந்திர பூஜையின் போது, ​​பல முக்கியமானநெய்யாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, புஷ்பாபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, அஷ்ட அபிஷேகம். சடங்குகள் நடத்தப்படுகின்றன.

நடத்தையில் சந்தேகம்… நடந்த சண்டை… மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

நடத்தையில் சந்தேகப்பட்டு நடந்த சண்டையில் மனைவியே கணவனை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 08 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

Entertainment News

Popular Categories