நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துவரும் பட்ஜெட் உரையில் முக்கியமான அம்சங்கள்…!

Published:

nirmalaseetharaman - 2026

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து பேசி வரும் பட்ஜெட் உரையில் சில முக்கியமான அம்சங்கள்…

அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கிய பட்ஜெட்டாக இது இருக்கும்

ஆரோக்கியமான வர்த்தகத்தை குறி வைத்து அரசு செயல்படுகிறது

அரசின் பொருளாதார கொள்கை மீது மக்களுக்கு நம்பிக்கை உள்ளது

வருமானம் மற்றும் மக்களின் வாங்கும் திறனை அதிகரிக்கும் வகையில் பட்ஜெட் அமைந்திருக்கும்

நாட்டு மக்களின் விருப்பங்களை நிறைவேற்றும் வகையில் பட்ஜெட் உருவாக்கப்பட்டுள்ளது.

பண வீக்கம் அளவு கட்டுக்குள் உள்ளது

ஜிஎஸ்டி வரி திட்டம் மிகப்பெரிய சீர்திருத்தம்.

தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் பெண்கள் உள்ளிட்டோரின் விருப்பங்களை நிறைவேற்றும் வகையில் இந்த பட்ஜெட் நோக்கம் கொண்டுள்ளது

புதிய கல்விக் கொள்கை விரைவில் நாடு முழுவதும் அமலுக்கு வரும் நிர்மலா சீதாராமன்.

அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கிய பட்ஜெட்டாக இது இருக்கும்

ஆரோக்கியமான வர்த்தகத்தை குறி வைத்து அரசு செயல்படுகிறது

அரசின் பொருளாதார கொள்கை மீது மக்களுக்கு நம்பிக்கை உள்ளது

வருமானம் மற்றும் மக்களின் வாங்கும் திறனை அதிகரிக்கும் வகையில் பட்ஜெட் அமைந்திருக்கும்

நாட்டு மக்களின் விருப்பங்களை நிறைவேற்றும் வகையில் பட்ஜெட் உருவாக்கப்பட்டுள்ளது.

ALSO READ:  ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

ஜி.எஸ்.டி. வரி அமல்படுத்தப்பட்ட பின் ஒவ்வொரு குடும்பமும் தங்களது மாத செலவில் சராசரியாக 4 சதவீதத்தை மிச்சப்படுத்தி உள்ளனர்.

மத்திய பட்ஜெட் தாக்கல் – மோடி ஆட்சியில் ஏழை எளிய மக்களுக்கான பயன்கள் நேரடியாக செல்கிறது.

இதுவரை 40 கோடி பேர் ஜிஎஸ்டியில் பதிவு செய்துள்ளனர்.

ஜிஎஸ்டியால் சிறு குறு நடுத்தர தொழில்துறை பலனடைந்துள்ளது.

மத்திய பட்ஜெட் தாக்கல் – நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தீவிர நடவடிக்கை.

பண வீக்கம் அளவு கட்டுக்குள் உள்ளது

ஜிஎஸ்டி வரி திட்டம் மிகப்பெரிய சீர்திருத்தம்.

தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் பெண்கள் உள்ளிட்டோரின் விருப்பங்களை நிறைவேற்றும் வகையில் இந்த பட்ஜெட் நோக்கம் கொண்டுள்ளது

பொருளாதார வளர்ச்சியில் சரக்கு மற்றும்
சேவை வரி முக்கிய பங்காற்றுகிறது

சரக்கு மற்றும் சேவை வரி சீர்திருத்தம் வரலாற்று சிறப்புமிக்க மாற்றம்

பட்ஜெட் தாக்கலுக்கு நடுவே காஷ்மீர் மாநிலம் குறித்து பேசினார் நிதியமைச்சர்.

எல்லையை பாதுகாக்கும் ராணுவ வீரர்களின் தியாகம் குறித்த கவிதை வாசித்தார்.

மத்திய பட்ஜெட் தாக்கல் – கடந்தாண்டைவிட நடப்பாண்டில் கடன் குறைக்கப்பட்டுள்ளது.

கடந்த 6 ஆண்டுகளில் நாட்டின் கடன் ஜிடிபி 52 % இருந்து 48% குறைந்துள்ளது.

கிராமப்புற பெண்களுக்கு தானிய லட்சுமி சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.

ALSO READ:  ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

உள்நாட்டு விமான போக்குவரத்தில் கிருஷி உதான் என புதிய திட்டம் தொடங்கப்படும்.

ஏப்ரல். 1 ஆம் தேதி முதல் வரி சீரமைப்பு செயல்படுத்தப்படும்- நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

6.11 கோடி விவசாயிகளுக்கு பிரதமரின் பயிர்க்காப்பீடு திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளனர். – நிர்மலா சீதாராமன்.

விவசாய பொருட்களை கொண்டு செல்ல ரயில்களில் தனி வசதி.

ரூ.15 லட்சம் கோடி விவசாய கடன் வழங்க இலக்கு.

நபார்டு வங்கி மூலம் மறுகடன் திட்டம் விரிவுபடுத்தப்படும்.

விவசாய உற்பத்தியை அதிகரிக்க இலக்கு.

விவசாயிகளுக்கான கிஷான் கிரெடிட் கார்டு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

சரக்கு மற்றும் சேவை வரி சீர்திருத்தம்,
வரலாற்று சிறப்பு மிக்க மாற்றம் *

பொருளாதார வளர்ச்சியில் சரக்கு மற்றும் சேவை வரி முக்கிய பங்காற்றுகிறது

மத்திய பட்ஜெட் தாக்கல் – கடந்தாண்டைவிட நடப்பாண்டில் கடன் குறைக்கப்பட்டுள்ளது.

மத்திய பட்ஜெட் தாக்கல் – கடந்த 6 ஆண்டுகளில் நாட்டின் கடன் ஜிடிபி 52 % இருந்து 48% குறைந்துள்ளது.

கிராமப்புற பெண்களுக்கு தானிய லட்சுமி சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.

உள்நாட்டு விமான போக்குவரத்தில் கிருஷி உதான் என புதிய திட்டம் தொடங்கப்படும்.

ஏப்.1 ஆம் தேதி முதல் வரி சீரமைப்பு செயல்படுத்தப்படும்.

ALSO READ:  செங்கோட்டை - பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

6.11 கோடி விவசாயிகளுக்கு பிரதமரின் பயிர்க்காப்பீடு திட்டத்தில் இணைக்கப் பட்டுள்ளனர்.

2021ஆம் ஆண்டுக்குள் 108 மில்லியன் மெட்ரிக் டன் பால் உற்பத்தி இலக்கு

2023ஆம் ஆண்டுக்குள் 200 லட்சம் டன் மீன் உற்பத்தி செய்வதற்கான இலக்கு.

ஒருங்கிணைந்த சமூக நலத்துறை திட்டங்கள் செயல்படுத்தப்படும்

ஊரக வளர்ச்சி திட்டங்களுக்கு ரூ.1.23 லட்சம் கோடி இலக்கு.

சிறு நகரங்களுக்கும் மருத்துவ வசதி கொண்டு செல்வதற்கான விரிவான திட்டங்கள்

விவசாய பொருட்களை கொண்டு செல்ல ரயில்களில் தனி வசதி

ரூ.15 லட்சம் கோடி விவசாய கடன் வழங்க இலக்கு.

நபார்டு வங்கி மூலம் மறுகடன் திட்டம் விரிவுபடுத்தப்படும் – விவசாய உற்பத்தியை அதிகரிக்க இலக்கு.

விவசாயிகளுக்கான கிஷான் கிரெடிட் கார்டு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

Related articles

Recent articles

spot_img