காலை 11 மணி முதல் இரவு 7 மணி வரை மதுக்கடைகளை திறக்க அனுமதி!

இந்தியா பொது தகவல்கள்
jegan

ஆந்திராவில் இன்று முதல் மதுக்கடைகளை திறக்க முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். காலை 11 மணி முதல் இரவு 7 மணி வரை மதுக்கடைகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.