பள்ளிகள்: 50 சதவீத மாணவர்களுடன் ஒரு நாள் விட்டு ஒரு நாள் நடத்த பரிந்துரை!

school 1 - 2026

கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. ஊரடங்கு காலம் முடிந்த பிறகு பள்ளிகளை திறப்பது, பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை நடத்துவது, வகுப்புகளில் மாணவர்களுக்கு பாடம் நடத்தும் முறை குறித்து ஆராய்ந்து புதிய வழிகாட்டுதலை வழங்க மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழுவுக்கு உத்தரவிட்டிருந்தது.

இதன் அடிப்படையில் அந்த குழு பல்வேறு ஆய்வுகளை நடத்தி மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்திடம் சில பரிந்துரைகளை வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதில், நாடு முழுவதும் ஊரடங்கு முடிந்த பிறகு பள்ளிகளில் 50 சதவீத மாணவர்களை கொண்டு வகுப்புகளை தொடங்கலாம் எனவும், ஒருநாள் விட்டு ஒருநாள் சுழற்சி முறையில் 50 சதவீத மாணவர்களை பள்ளிக்கு வரவழைப்பது எனவும் பரிந்துரை செய்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.

ஒரு நாளில் பள்ளிக்கு வராத மீதம் இருக்கும் 50 சதவீத மாணவர்களுக்கு ஆன்லைன் மற்றும் யூடியூப் மூலம் வகுப்புகளை நடத்தலாம் எனவும், தேர்வுகளையும் சமூக இடைவெளியை பின்பற்றி நடத்த வேண்டும் எனவும் பரிந்துரைத்துள்ளது.

மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் சார்பில் மத்திய அரசுக்கு கொடுக்கப்படும் பரிந்துரை மீது வருகிற 11-ந் தேதி புதிய முடிவுகளை மத்திய அரசு அறிவிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அடுத்த வாரத்தில் இதுதொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் என தெரிகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

Topics

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Entertainment News

Popular Categories