
தற்போது இந்திய சீன எல்லையில் போர் பதற்றம் நிலவ காரணம் இந்தியா செய்த அந்த ஒரு வேலை தான்..
அது என்ன என்று கேட்குறீர்களா…சீனா ஆக்கிரமித்து வைத்துள்ள இந்திய பகுதிக்கு சீனா வைத்துள்ள பெயர் அக்சாய் சின்.. அதன் நேர் எதிர் புறம் இந்தியா சாலை அமைக்க தொடங்கியது… அதாவது இந்திய பகுதியில் இந்தியா சாலை அமைத்தது.
அந்த இடத்தில் தான் அதிக தாது வளங்கள் உள்ளன..அதாவது அங்குள்ள Golden மலைச் சிகரத்திற்கு அருகே உள்ள கோக்ரா post என்னும் இடத்தில் தான் அதிக தாது வளங்கள் நிறைந்துள்ளன.
ஆகையால் அந்த இடத்தை கைப்பற்ற தான் சீனா அங்கு வந்தது.. இது எங்கள் பகுதி இங்கே ஏன்டா வந்த என்று சீன இராணுவத்தினருக்கு மூக்கில் ஒரு குத்து விட்டார் இந்திய இளம் இராணுவ அதிகாரி..பின்பு அங்கே கைகலப்பு ஏற்ப்பட்டது..
அதனால் தற்போது இரு நாட்டு இராணுவமும் அங்கே படைக்குவிப்பில் ஈடுபட்டுள்ளன..
அடேய் கோரோனோ வைரசையும் பரப்பி விட்டுட்டு,பிலிப்பைன்ஸ் கடலை சொந்தம் கொண்டாட போற அப்ரோம் என்னென்ன? இப்ப லடாக்கை சொந்தம் கொண்டாட வர..இந்த வருஷத்துக்கு உள்ள சீனன் சமாதி ஆகாம போக மாட்டான் போல.!
- இந்திய தேசிய இராணுவம்

china illegal claim 
china illegal claim 
china illegal claim 
china illegal claim



