பிரதிஷ்டா தினம்: சபரிமலை நடை திறப்பு!

SABARIMALAI NADI
SABARIMALAI NADI file picture

சபரிமலையில் குடிகொண்டுள்ள ஸ்ரீ தர்ம சாஸ்தாவின் மூல விக்ரக சிலை பிரதிஷ்டை தினத்திற்காக நேற்று மாலை 5 மணி அளவில்.. சபரிமலை நடை திறக்கப் பட்டது.

சபரிமலை ஸ்ரீ கோவிலின் #தலைமைபிரம்மஸ்ரீ தந்திரி கண்டரரு மகேஷ் அவர்களின் தலைமையிலும் ஸ்ரீ கோவிலின் மேல்சாந்தி_AK சுதீர்நம்பூதிரி அவர்களால் ஸ்ரீ கோவிலின் திவ்ய சுந்தரத் திரு நடையானது திறக்கப்பட்டது.

மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு ஸ்ரீ கோவிலானது இரவு 7:30 மணி அளவில் ஹரிவராசனம் பாடி நடை அடைக்கப் பட்டது. இன்று காலை சிலை பிரதிஷ்டை தினத்தையொட்டி காலை 5 மணிக்கு திறக்கப்பட்டு நிர்மால்ய_தரிசனம்.. நடைபெற்றது. தொடர்ந்து,

5:10மணிக்கு #நெய்யபிஷேகம் ..
5:30மணி அளவில் #கணபதி_ஹோமம்..
6:30மணியளவில் #கலச_பூஜை மற்றும் #கலபாபிஷேகத்திற்கு தயார் செய்தல்..!!
7:30மணிக்கு #உஷபூஜை..
9:மணிக்கு #கலபாபிஷேகம் நடைபெற்று 10 மணி அளவில் சபரீச சன்னிதானத்தின் திரு நடை அடைக்கப்பட்டது.

மீண்டும் இன்று மாலை 5 மணிக்கு சபரீசன் சன்னிதானத்தின் திரு நடையானது திறக்கப்பட்டு மாலை 6:30மணி அளவில் பகவானுக்கு தீபாராதனை நடைபெறும். தொடர்ந்து, 6:45 மணி அளவில் அத்தாழபூஜை ஆனது நடைபெறும்!

அத்தாழபூஜை முடிந்தபின் பகவானை யோகநிலையில் ஆழ்த்தி 7:30 மணி அளவில் ஹரிவராசனம் பாடி ஸ்ரீ கோவில் நடை அடைக்கப்படும்..!!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories