சே..! இராத்திரி ஒரு நாயக்கூட தனியா படுக்க விடரதுல்ல.. என்ன கொடுமைடா சாமி!

Published:

dog 5 - 2026

ஒரு 40 வயதான நபர் குடி போதையில் நாயை வன்புணர்வு செய்த வழக்கில்,அவருக்கு ஆறு மாத சிறை தண்டனையும் ,1050 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது

மகாராஷ்டிராவின் தானே நகரில் வசிக்கும் 40 வயதான நபருக்கு குடிப்பழக்கம் இருந்ததால் அவரின் மனைவி அவரை விட்டு பிரிந்து சென்று விட்டார் .இந்நிலையில் தனியாக வசித்து வந்த அவரின் குடிப்பழக்கம் அதிகமானது .இதனால் கடந்த 2020 ம் ஆண்டு ஜூலை மாதத்தில் ஒருநாள் நிறைய குடித்து விட்டு வந்தார் .அப்போது அவரின் வீட்டு வாசலில் ஒரு நாய் படுத்திருந்தது . அந்த நாயை பார்த்ததும் அவருக்கு குடிவெறியில் காமவெறியும் சேர்ந்து கொண்டது .அதனால் அந்த இரவு நேரத்தில் அந்த நாயை அவர் தவறாக பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் .இதன் காரணமாக அந்த நாய் அநத இரவு நேரத்தில் சத்தம் போட்டு கத்தியது .அந்த நாய் இரவு நேரத்தில் அதிகமாக சத்தம் போடுவதை கண்ட அந்த பகுதி வாசிகள் வந்து பார்த்த போது , அந்த காட்சியை கண்டு அதிர்நது போனார்கள் அப்போது அந்த குடிகார வாலிபர் அந்த நாயை இயற்க்கைக்கு மாறான வகையில் துஷ் பிரயோகம் செய்வது கண்டு ஆத்திரப்பட்டு அவரிடமிருந்து அந்த நாயை மீட்டனர் .பிறகு விலங்கு நல வாரியத்துக்கு தகவல் கொடுத்தார்கள் .அதன் பிறகு விலங்குகள் நல வாரிய அதிகாரிகள் விரைந்து வந்து அந்த நாயை சிகிச்சைக்கு அனுமதித்தார்கள் .பிறகு நாயை வன்புணர்வு செய்த வாலிபரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்கள் .போலீசார் அவர் மீது விலங்குகள் வன் கொடுமை சட்டத்தில் வழக்கு பதிந்து கோர்ட்டில் ஒப்படைத்தார்கள் .அவரின் வழக்கை விசாரித்த நீதிபதி அவருக்கு ஆறு மாத சிறை தண்டனையும் 1050 ரூபாய் அபராதமும் விதித்தார்

ALSO READ:  FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

Related articles

Recent articles

spot_img